மழைக்காக தேர்தலை தள்ளி போடனுமா?| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

மழைக்காக தேர்தலை தள்ளி போடனுமா?

Added : அக் 12, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மக்கள் நீதி மைய கட்சி தலைவர் கமல், மழைக்காக தேர்தலை தள்ளிப் போட வேண்டுமா? உண்மை பேசும் அரசியல்வாதிகள் சிலரும் உள்ளார்கள் என்பதையே நிதின் கட்காரியின் பேச்சு காட்டுகிறது. கோயில் சம்பந்தப்பட்டவர்கள் இல்லாமல் சிலை கடத்தல் நடந்திருக்க முடியாது. சின்மயி விவகாரத்தில் குற்றம்சாட்டப்பட்டவர்கள் தான் பதில் சொல்ல வேண்டும். மீ டூ போராட்டம் நியாயமானதாக இருக்க வேண்டும் என்றார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Indhuindian - Chennai,இந்தியா
12-அக்-201811:00:36 IST Report Abuse
Indhuindian சீப்பை ஒளித்து வைத்தால் கல்யாணம் நின்னு போகாத அப்படிதான் மழை காரணம் காட்டி தேர்தலை தள்ளி போடுவது. ஜனவரியில் அறுவடை - பெப்ரவரி யில் அம்மன் திருவிஷா- மார்ச் முதல் ஜூலை வரை வெய்யில் கொளுத்துகிறது- ஆகஸ்டில் பிள்ளைகளை காலெஜ்ல் சேர்க்கவேண்டும்- செப்டம்பரில்- ஆக்டோபரில்- சாமி கும்பிடவேணும்- பண்டிகைகள் ஜாஸ்தி. அக்டோபர் - நவம்பரில் மழை. டிசம்பரில் - குளிர் - ஆகவே எலெக்ஷன் வேணாம் சாமி. தண்ட செலவு மிச்சம். வோட்டுக்கு பணம் கொடுக்க வேண்டாம் கொள்ளை அடித்த பணத்தை செலவு செய்ய வேண்டாம். என்ன பொது மக்களுக்கு வோட்டுக்கு வரவேண்டிய பணம் வராது. ஆனால் மறுபடியும் கொள்ளை அடிக்க முடியாது. லஞ்சம் ஒழிந்துவிடும்.
Rate this:
Share this comment
Cancel
Jai Hinth - chennai,இந்தியா
12-அக்-201810:21:46 IST Report Abuse
Jai Hinth , இவர்களுடைய அறிவு லட்சணத்தை பார்த்து நம் முன்னோர்கள் . எல்லாவற்றிற்கும் பழமொழி உருவாக்கி வைத்திருக்கிறார்கள் குருவி உட்கார பனம்பழம் விழுந்த கதை. ஆட தெரியாத ...... தெரு கோணலாக இருக்கிறது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X