ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஐஏஎஸ் அகாடமி நிறுவனர் தற்கொலை

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சென்னை : சென்னை அண்ணாநகர் உள்ளிட்ட பல இடங்களில் சங்கர் ஐஏஎஸ் அகாடமி நடத்தி வந்தவர் சங்கர். இன்று காலை வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். குடும்ப பிரச்னை காரணமாக அவர் தற்கொலை செய்து கொண்டதாக கூறப்படுகிறது. போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். ஐஏஎஸ் அகாடமி மூலம் 900 க்கும் மேற்பட்ட ஐஏஎஸ், ஐபிஎஸ், சிவில் சர்வீஸ் அதிகாரிகளை உருவாக்கிய சங்கர் தற்கொலை செய்து கொண்டதற்கு பிரபலங்கள் பலரும் வருத்தம் தெரிவித்துள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
12-அக்-201813:39:43 IST Report Abuse
Nallavan Nallavan தற்கொலைக்குத் தூண்டப்பட்டிருக்கலாம் ..... விசாரிக்க வேண்டும் ......
Rate this:
Share this comment
Cancel
மலரின் மகள் - EDINBURGH,யுனைடெட் கிங்டம்
12-அக்-201812:58:16 IST Report Abuse
மலரின் மகள் நிர்வாகத்திறனை போதிக்கும் கல்லூரியை நடத்தியவருக்கு தற்கொலைதான் பிரச்சினைக்கு தீர்வு என்று முடிவெடுக்கும் அளவிற்கு மனம் ஏன் சென்றது. எதையும் எதிர்த்து வென்றிருக்க வேண்டுமல்லவா? பணம் உயர உயர வேறு விதமான பிரச்சினைகள் பெருகி கொண்டே செல்ல அதிலிருந்து மீளவே முடியாது என்று போகிறது வாழ்க்கை.
Rate this:
Share this comment
Cancel
சீனி - Bangalore,இந்தியா
12-அக்-201812:46:31 IST Report Abuse
சீனி வேலையும் முக்கியம், குடும்பமும் முக்கியம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X