பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கபடுவோர் எண்ணிக்கை அதிகரிப்பு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
பத்ம விருதுகள், பத்ம விபூசண், பத்ம பூசண், பத்மஸ்ரீ ,பத்ம விருதுகள் பரிந்துரை, ஆன்லைன் பரிந்துரை, மத்திய உள்துறை அமைச்சகம் , 
Padma Awards, Padma Vibhushan, Padma Bhusan, Padma Shri, Padma awards recommendation, Online recommendation, Ministry of Home Affairs,

புதுடில்லி : கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் பத்ம விருதுகளுக்காக பரிந்துரைக்கப்படுவோரின் எண்ணிக்கை 40 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு இதுவரை சுமார் 50,000 பேர் பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளனர்.
2017 ம் ஆண்டிற்கான பத்ம விருதுகளுக்கு பரிந்துரைக்க செப்.,15 ம் தேதி கடைசி தேதி என மத்திய உள்துறை அமைச்சகம் நிர்ணயித்திருந்தது. இதுவரை மொத்தம் 49,992 பரிந்துரைகள் பெறப்பட்டுள்ளதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. 2017 ம் ஆண்டு 35,595 பரிந்துரைகளும், 2016 ல் 18,768 பரிந்துரைகளும், 2010 ல் 1313 பரிந்துரைகளும் பெறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உயரிய விருதுகளுக்கு நாட்டின் எந்த மூலையில் இருப்பவரின் பெயரும் பரிந்ரைக்கப்படலாம் என்ற வகையில் எளிமைபடுத்தப்பட்டதே பரிந்துரைகள் அதிகரித்ததற்கு காரணம் என கூறப்படுகிறது.
ஆன்லைன் மூலம் சராசரி குடிமகனும் பத்ம விருதுகளுக்கு பரிந்துரை அளிக்கலாம் என மாற்றம் செய்யப்பட்டதால் ஆன்லைன் மூலம் பரிந்துரைப்போரின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201820:03:56 IST Report Abuse
ஆப்பு அச்சே தின் ஆனே வாலா ஹைன். நோட் பந்தியில் சிக்கி சீரழிந்த ஒவ்வொருத்தனுக்கும் பத்ம விருது குடுக்கலாம் ஹைன். பிரதான் மந்திரிக்கீ நோட் பந்தி யோஜனாவுலே 100 கோடி மக்களுக்கு விருது கிடைச்சிருக்கு ஹைன்...மஸ்தான் பெருமிதம் அடையலாம் ஹைன்.
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
12-அக்-201818:33:54 IST Report Abuse
Bhaskaran கலைஞருக்கும் ஜெ வுக்கும் பாரத ரத்னம் வழங்கி அந்த பட்டத்தின் மதிப்பை மிகவும் உயர்தனும்
Rate this:
Share this comment
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
12-அக்-201818:15:57 IST Report Abuse
வெகுளி மெரீனாவில் முரசொலி படிக்கும் ஒருவரை தவிர இதர 49999 பேருக்கும் விருது கொடுக்கலாம்......
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X