மதுரை மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை: 3 பேர் கைது| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

மதுரை மின்வாரிய அதிகாரி வீட்டில் கொள்ளை: 3 பேர் கைது

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலூர்: மதுரையில் உள்ள மின்வாரிய அதிகாரி வீட்டில் வருமான வரித்துறை அதிகாரி போல் நடித்து, 42 பவுன் நகை கொள்ளையடிக்கப்பட்டது. இந்த சம்பவத்தில் 6 பேரை போலீசார் தேடி வந்த நிலையில், சையத் அஸ்மத்துல்லா, ரமேஷ் வாசன், அகஸ்டின் மணி ஆகியோரை ஒத்தக்கடை போலீசார் கைது செய்து, மேலூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அவர்களிடம் இருந்து 5 பவுன் நகை பறிமுதல் செய்யப்பட்டது. தலைமறைவாக உள்ள மேலும் 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Muruga Vel - Chennai,இந்தியா
12-அக்-201812:39:47 IST Report Abuse
 Muruga Vel கால்குலேட் பண்ணி தான் கை வைக்கிறாங்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X