பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் ஆலோசனை| Dinamalar

பொது செய்தி

இந்தியா

பெட்ரோல், டீசல் விலை உயர்வு: பிரதமர் ஆலோசனை

Added : அக் 12, 2018 | கருத்துகள் (64)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Petrol Diesel Price, Arun Jaitley, PM Modi,Dharmendra Pradhan,பெட்ரோல், டீசல், பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி , பிரதமர் நரேந்திர மோடி , பெட்ரோல் டீசல் விலை,  அருண் ஜெட்லி , மோடி,நரேந்திர மோடி, அமைச்சர் தர்மேந்திர பிரதான், 
Petrol, Diesel, Prime Minister Modi, Finance Minister Arun Jaitley, Prime Minister Narendra Modi, Narendra Modi, Minister Dharmendra Pradhan,Modi,

புதுடில்லி: பெட்ரோல், டீசல் விலை உயர்வு குறித்து, அமைச்சர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்தினார்.


தொடர்ச்சியாக உயர்ந்து வரும் பெட்ரோல், டீசல் விலை உயர்வை கட்டுப்படுத்துவது குறித்து அமைச்சர்களுடன் பிரதமர் ஆலோசனை நடத்தினார். இதனைத் தொடர்ந்து, பெட்ரோல், டீசல் விலையில் ரூ.2.50 குறைக்கப்பட்டது. மாநில அரசுகளும் இதே அளவு குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கப்பட்டது. இதனை ஏற்று பா.ஜ., ஆளும் மாநிலங்கள் விலையை குறைத்தன.


இந்நிலையில், பெட்ரோல், டீசல் விலை உயர்வு தொடர்பாக, 2வது முறையாக பிரதமர் மோடி, நிதி அமைச்சர் அருண் ஜெட்லி மற்றும் பெட்ரோலியத்துறை அமைச்சர் தர்மேந்திர பிரதானுடன் ஆலோசனை நடத்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (64)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201808:01:12 IST Report Abuse
Srinivasan Kannaiya மனசாட்சியே இல்லாத ஒரு கட்சி தலைவர்களை இப்பொழுதான் சுதந்திர இந்திய மக்கள் காண்கிறார்கள்..
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
13-அக்-201807:59:49 IST Report Abuse
Srinivasan Kannaiya தேர்தல் பயம்... கடைசி நேர சலுகைகளில் மக்கள் ஏமாற மாட்டார்கள்...
Rate this:
Share this comment
Cancel
Sandru - Chennai,இந்தியா
13-அக்-201806:40:24 IST Report Abuse
Sandru தேர்தல் வரும் பின்னே , பெட்ரோல் விலை குறைப்பு முன்னே. இதுதான் கர்நாடகா சட்டசபை தேர்தலின் போது இந்த டீ கடைக்காரர் செய்தது. மக்கள் நலனை பின் தள்ளி அதானி, அம்பானி , அமித் சேட்டு, அணில் அகர்வால் போன்ற கொள்ளையர்களின் நலன் காக்கும் இந்த முன்னாள் தேநீர் கடைக்காரரை விரைவில் பதவியில் இருந்து தூக்கி ஏறிய வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X