ஜெயலலிதா மகள் என அறிவிக்க கோரிய அம்ருதாவின் மனு தள்ளுபடி - Jayalalitha | Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

ஜெ., மகள் என அறிவிக்க கோரிய அம்ருதாவின் மனு தள்ளுபடி

Added : அக் 12, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை: ஜெயலலிதாவை தனது தாய் என அறிவிக்கக்கோரி அம்ருதா தொடர்ந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
ஜெயலலிதாவின் மகள் என தன்னை அறிவிக்க வேண்டும். டி.என்.ஏ., பரிசோதனை நடத்த வேண்டும் எனக்கூறி அம்ருதா என்பவர் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். வழக்கை,நீதிபதி வைத்தியநாதன் விசாரணை நடத்தி தீர்ப்பை ஒத்திவைத்தார்.

தற்போது, ஐகோர்ட் மதுரை கிளையில் பணியாற்றி வரும் நீதிபதி, அம்ருதா வழக்கை தள்ளுபடி செய்து பிறப்பித்த உத்தரவு: அம்ருதா முழுக்க முழுக்க விளம்பரத்திற்காகவே வழக்கு தொடர்ந்துள்ளார். அவர் ஜெயலலிதாவின் மகள் என்பதற்கான ஆதாரம்இல்லை. அதனை தாக்கல் செய்யவில்லை. உறவினர் என்பதற்காக தீபக் மட்டுமே இறுதி மரியாதை செலுத்தினார். ஜெயலலிதாவை தாய் என அம்ருதா கூறுவது திரைப்படக்காட்சிகள் போல் உள்ளன எனக்கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201820:59:55 IST Report Abuse
அருணா Dna test பண்ணி அந்தப் பெண் மீது தான் தவறென்று நிரூபித்து விட்டால் இந்தப் பெண்ணைப் போல் யாரும் தொடர்ந்து வரமாட்டார்கள் அல்லவா. அந்தப் பெண் பொய் கூறியிருந்தால் கடும் தண்டனை தரலாமே.
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201820:48:48 IST Report Abuse
ஆப்பு ஆறுமுக சாமி கமிஷன்னா கோடி கோடியா செலவு பண்ணுவாங்க...நீதிபதிகள் மௌனமா இருபாங்க...சாதாரண மக்கள் நியாயம் கேட்டுப் போனா கேஸ் தள்ளுபடி....
Rate this:
Share this comment
Cancel
12-அக்-201820:47:14 IST Report Abuse
ஆப்பு சாதாரண மக்களின் கேஸ்களை இப்ப்டித் தள்ளுபடி செஞ்சுருவாங்க...ஏன்னா கேள்வி கேப்பார் கிடையாது. டி.எந்.ஏ டெஸ்ட் செய்ய என்ன கோடிக் கணக்குலயா செலவாகப் போகுது? அந்த ச் செலவுத் தொகையையும் அவரிடம் வசூல் செய்து அதிகார பூர்வமா டெஸ் செய்யலாமே? இதெல்லாம் அவிங்களுக்குப் புரியாது.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X