முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு| Dinamalar

முதல்வர் பழனிசாமி மீதான புகாரை சிபிஐ விசாரிக்க உத்தரவு

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (54)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
CM Palanisamy, CBI, Chennai High Court,முதல்வர் பழனிசாமி, டெண்டர் முறைகேடு, சிபிஐ, சென்னை ஐகோர்ட், லஞ்ச ஒழிப்பு துறை, ஆர்.எஸ்.பாரதி , சென்னை உயர் நீதிமன்றம் , நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, எடப்பாடி பழனிசாமி, முதல்வர் எடப்பாடி பழனிசாமி, பழனிசாமி, 
Chief Minister Palanisamy, Tender Misuse,  Vigilance Department,RS Bharathi, Justice Jagadish Chandra, Edappadi Palanisamy, Chief Minister Edappadi Palanisamy, Palanisamy,

சென்னை: முதல்வர் பழனிசாமி மீதான டெண்டர்முறைகேடு புகாரை சிபிஐக்கு மாற்றி சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது.


வழக்கு


நெடுஞ்சாலை துறையில், சாலைகள் அமைக்க மற்றும் பராமரிக்க, 'டெண்டர்' வழங்கியதில், முறைகேடு நடந்துள்ளதாக, முதல்வர் பழனிசாமிக்கு எதிராக, லஞ்ச ஒழிப்பு துறையில், திமுக.,வின் ஆர்.எஸ்.பாரதி புகார் அளித்தார். பின், உயர் நீதிமன்றத்தில் வழக்கும் தொடர்ந்தார்.


முகாந்திரம்


இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஜெகதீஷ் சந்திரா, இந்த வழக்கை சிபிஐக்கு மாற்றி உத்தரவிட்டு உள்ளார். மேலும், வழக்கு ஆவணங்களை, ஒரு வாரத்தில் சிபிஐயிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் ஒப்படைக்க வேண்டும். ஆரம்ப கட்ட விசாரணையை 3 மாதத்தில் சிபிஐ முடிக்க வேண்டும். இதில் முகாந்திரம் இருந்தால் முதல்வர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டு உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (54)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appavi Tamilan - Chennai,இந்தியா
13-அக்-201811:42:32 IST Report Abuse
Appavi Tamilan எடுபுடி மைண்ட் வாய்ஸ். நாம கொள்ளை அடிக்கறதை மட்டும் விசாரிக்கறாங்க.ஆனால் பாஜக ஆட்சில அடிக்கற கூட்டு கொள்ளையை மட்டும் ஏன் விசாரிக்க மாட்டேங்கறாங்க. இனிமேல் நாம் கொள்ளை அடிச்சா அந்த கட்சி மாதிரியே பெரிய நிறுவனங்களோடு சேர்ந்து கொள்ளை அடிக்கணும். அப்போதான் அவங்க நமக்கு பணபலமா இருந்து வழக்கு வராம பாத்துக்குவாங்க. பாஜக அரசுக்கு அடிமையா இருந்தும், அவங்க கொள்ளை அடிக்கற டெக்னிக் நமக்கு புரியாம போய்டுச்சே...
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
12-அக்-201821:56:05 IST Report Abuse
rajan.  ஆகா இனி அந்த சிபிஐ புகுந்து பழனி முருகனை மறுபடியும் மொட்டை அடிச்சுடுமோ. போங்கப்பா எல்லோருமா ஒண்ணா போயி அந்த ஆயாம்மா சம்மதியிலே போயி குந்திகினு தியானம் பண்ணுங்க.
Rate this:
Share this comment
Cancel
தேச நேசன் - Chennai,இந்தியா
12-அக்-201821:43:28 IST Report Abuse
தேச நேசன் ஏற்கனவே சி பி ஐ யின் கைகள் அளவுக்குமீறிய வழக்குக்களால் நிறைந்துள்ளது .கையில் இருக்கும் வழக்குகளை முடிக்கவே பத்து வருஷமாகும். பின்னர் இந்த வழக்கையும் அவர்களிடம் கொடுக்க உத்தரவிடுவதின் நோக்கம்?
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X