ரபேல் ஒப்பந்தம் சிறப்பானது: பியூஸ் கோயல் | Dinamalar

ரபேல் ஒப்பந்தம் சிறப்பானது: பியூஸ் கோயல்

Updated : அக் 12, 2018 | Added : அக் 12, 2018 | கருத்துகள் (14)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ரபேல், பியூஸ் கோயல், காங்கிரஸ், பா.ஜ., ராகுல்

புதுடில்லி: ரபேல் போர் விமானங்கள் வாங்குவது தொடர்பாக காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தை விட பா.ஜ., அரசு சிறப்பான ஒப்பந்தத்தை செய்துள்ளதாக, ரயில்வே அமைச்சர் பியூஸ் கோயல் கூறியுள்ளார்.


டில்லியில் நிருபர்களை சந்தித்த அவர் கூறியதாவது: இந்தியாவில் தங்களது நிறுவனத்தை தேர்வு செய்தது டசால்ட் தான். இதனை அந்நிறுவன சிஇஓ தெளிவாக கூறியுள்ளார். ராகுல் தொடர்ந்து பொய் சொல்லி வருகிறார். பிரான்ஸ் மீடியாவின் அறிக்கையை மாற்றி காங்கிரஸ் கூறி வருகிறது.
காங்கிரஸ் அரசின் ஒப்பந்தத்தை விட பாஜ அரசு சிறந்த ஒப்பந்தத்தையே செய்துள்ளது. நமக்கு விமானங்கள் வேகமாக கிடைக்கும். நீண்ட கால பராமரிப்பு, உதிரி பாகங்கள் எளிதில் கிடைப்பதுடன். தேவையான பாதுகாப்பு தளவாடங்களும் இடம்பெறும். தங்கள் குடும்பத்திற்கு வேண்டப்பட்ட நபர் மகிழ்ச்சியடையவில்லை என்பதற்காக, நாட்டின் பாதுகாப்பை சமரசம் செய்து கொள்ள முடிவு செய்ததுடன், முக்கிய சாதனங்கள் வாங்கும் ஒப்பந்தத்தையும் காங்., அரசு கைவிட்டது. இப்போதைய மத்திய அரசு, வெளிப்படை தன்மை மிக்க அரசு என்பதை காங்கிரஸ் புரிந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (14)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Vetri Vel - chennai,இந்தியா
17-அக்-201803:22:58 IST Report Abuse
Vetri Vel இவரோட பியூஸ் அடிச்சு போச்சு... வாய்க்கு வந்ததை உளறுறார்.. அடிமை முக மூடி கொள்ளையர் கூட்டம்...
Rate this:
Share this comment
Cancel
BoochiMarunthu - Paradise papers,பனாமா
12-அக்-201822:58:21 IST Report Abuse
BoochiMarunthu பிஜேபி அரசு ரொம்ப நேர்மையானது . யார் சொன்னா ? பிஜேபி அரசு தான் .
Rate this:
Share this comment
Cancel
Marshal Thampi - Nagercoil,இந்தியா
12-அக்-201822:50:44 IST Report Abuse
Marshal Thampi ஒருமாத அனுபவம் கூட இல்லாத அம்பானிக்கு பராமரிப்பை கொடுக்க கரணம்: HAL இருக்க. திருமதி நிர்மலா சீதர்மன் ஜீர்ணமிக்கு அவசர அவசரமாக பறக்க கரணம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X