தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு| Dinamalar

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: சிபிஐ விசாரணைக்கு தமிழக அரசு எதிர்ப்பு

Added : அக் 12, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

புதுடில்லி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு சென்னை ஐகோர்ட் உத்தரவிட்டு உள்ளது. இதனை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு மனு தாக்கல் செய்துள்ளது.தமிழக போலீசார் திறம்பட செயல்படும் நிலையில் சிபிஐ விசாரணை தேவையில்லை என தமிழக அரசு தனது மனுவில் கூறியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
12-அக்-201818:35:10 IST Report Abuse
பாரதன். இந்த வன்முறைகளுக்கு யார் காரணம், அதன் பின்னணியில் யார் இருப்பது? போன்ற அனைத்து விவரங்களையும் விவரமாக விசாரிக்க வேண்டும். யார் நாட்டு நலனுக்கு எதிராகச் செயல்பட்டிருந்தாலும் தயவு தாட்சண்யமின்றி, நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X