மீம்ஸ் - டுவிட்டர்:* | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மீம்ஸ் - டுவிட்டர்:*

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 மீம்ஸ் -  டுவிட்டர்:*

அந்துவான்உண்மையை காலம் சொல்லும் - வைரமுத்துஅதெல்லாம் இருக்கட்டும். நீ கைய புடிச்சி இழுத்தியா... இல்லையா?-----சிறுதுளிஇப்போ தேர்தல் ஆணையர் வருவாரு...ஐ யாம் சாரி, மழைக்காலம் முடிச்சதும், தேர்தல் நடத்த, நாங்க எவ்வளவோ முயற்சி பண்ணோம்... ஆனா, கத்தரி வெயில்ல, எங்களால தேர்தல் நடத்த முடியலை... அதனால, மறுபடியும் தேர்தலை தள்ளி வச்சுட்டோம்னு சொல்லுவார் பாருங்க..!----விப்பேடு வீரா:கவர்னர் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும்- - ஸ்டாலின்இதேபோலதான், பழனிசாமி தலைமையிலான ஆட்சி கவிழும் சொன்னீங்க... ஆட்சியே முடிஞ்சிடும் போல----இந்திய ரூபாய் மதிப்பு சரிவு - செய்திஒழுங்கா அடுக்கி வைச்சா... எப்படி சரியும்?----நாராயணன் திருப்பதி:தமிழகத்தில், கருத்து சுதந்திரம் மோசமாக உள்ளது : கருணாஸ்.கருத்து மோசமாக இருந்தால், சுதந்திரமும் மோசமாக தான் இருக்கும்!---------கவர்னர் கண்ணத்தை தொட்டதுக்கே, கொதிச்சு எழுந்த, 'போராளிஸ்'...அந்த கவிஞரு... கட்டிப்பிடிச்சு கசமுசா பண்ண முயற்சி பண்ணிருக்காப்ல... எப்படி போராடுறாங்கன்னு பார்ப்போம்!----விப்பேடு வீரா:அ.தி.மு.க., தொண்டர்கள் எங்கள் பக்கமே உள்ளனர்; பொதுமக்களும், எங்களுக்கு ஆதரவாகவே உள்ளனர் -- முதல்வர்மக்கள்: யார் சொன்னா?ஓ.பி.எஸ்., :நாங்களே சொல்லிக்கிட்டோம்!------சதீஷ் பவுன்ராஜ்:டி.டி.வி.,தினகரனுக்கு ஆதரவாக செயல்படுவோர் மீது நடவடிக்கை உறுதி -- ஓபிஎஸ்இவரு மேலயே இவரு எப்படி நடவடிக்க எடுப்பாரு!----------சாந்தி நாராயணன்:அடுத்தவன் வீட்டு தென்னை மரத்தில் ஏன் ஏறினாய்?என் வீட்டு சொம்பு, அங்கே இருக்கிறதான்னு பார்க்கப் போனேன்.உன் வீட்டு சொம்பு, எப்படி அவன் வீட்டு தென்னை மரத்தில் இருக்கும்?இருக்காது... அதனால் தான் இறங்கிவிட்டேன்# தினகரன் திருந்தி விட்டாரா என பார்க்க, தினகரனை சந்திக்கப்போன. ஓ.பி.எஸ்.,--------------ஷிவானி சிவக்குமார்பழனிச்சாமி அரசின் மீது தொடர்ந்து எழும் ஊழல் புகார்கள், தமிழகத்துக்கு பெரும் தலைகுனிவு --- தினகரன்சாதனை செஞ்சிட்டு, சசிகலா, பெங்களூர்ல இருக்காங்களா சென்றாயன்!---------------வயதான கவர்னர், பொது இடத்துல, ஒரு பெண் பத்திரிகையாளர் கன்னத்தை தொட்டதை, 'ரேப்' நடந்த மாதிரியே, பில்டப் கொடுத்தாய்ங்க...கவிஞர் மேல, மூணு பொண்ணுங்க, பாலியல் புகார் கொடுத்திருக்கு... அத, இவனுங்க, சாதாரணமாக எடுத்துக்கிறாங்க... என்ன மாநிலம் இது!-------------------புலிவெட்டி சித்தர்தினகரன் மறறும் ஸ்டாலினை சந்தித்தார், காமெடி நடிகரும், எம்.எல்.ஏ.,வுமான, கருணாஸ் - செய்தி'உங்கிட்ட வாங்குன காசுக்கு, உங்களுக்கு ஒரு குத்து; அவர்கிட்ட வாங்குனதுக்கு, அவருக்கு ஒரு குத்து. ஆக மொத்தம், ரெண்டு குத்து'கலாய்க்கிறாங்கப்பா பகுதிக்காககலாய்க்குறாங்கய்யா... பகுதிக்கு

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X