மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு அஞ்சலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மாஜி எம்.எல்.ஏ.,வுக்கு அஞ்சலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மேலுார்:மேலுார் அருகே சாணிபட்டியை சேர்ந்தவர் மலைச்சாமி,82. கடந்த 1967, 1976ல் மேலுார் வடக்கு தி.மு.க., எம்.எல்.ஏ.,வாக இருந்தவர். கட்சியின் மாநில இலக்கிய அணி தலைவராகவும் இருந்தார். உடல்நலக்குறைவால் நேற்றுமுன்தினம் இறந்தார். நேற்று இறுதிசடங்கு நடந்தது. கட்சி நிர்வாகிகள் உள்ளிட்டோர் அஞ்சலி செலுத்தினர்.இவருக்கு நடிகர் இளவரசு, செய்தி மக்கள் தொடர்பு துறை இணை இயக்குனர் வெற்றிச்செல்வன், விவசாயி சீராளன் ஆகிய மகன்களும், மகள் எழில்ராணியும் உள்ளனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X