பேனர் சாய்ந்ததால் பரபரப்பு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

பேனர் சாய்ந்ததால் பரபரப்பு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 பேனர் சாய்ந்ததால் பரபரப்பு

வேப்பூர்,:வேப்பூர் கூட்டுரோடு பஸ் நிறுத்தத்தில் அ.ம.மு.க.,வினர் வைத்த டிஜிட்டல் பேனர் காற்றில் சாய்ந்து விழுந்தது.வேப்பூர் கூட்டுரோட்டில் பஸ் நிறுத்தத்தையொட்டி, நல்லுார் வடக்கு ஒன்றியம் சார்பில் அக்கட்சியின் துணை பொதுச்செயலர் தினகரனுக்கும், கிழக்கு மாவட்ட செயலர் கலைச்செல்வன் எம்.எல்.ஏ.,க்கு நன்றி தெரிவித்து டிஜிட்டல் பேனர் வைக்கப்பட்டிருந்தது.இந்நிலையில், நேற்று காலை 10:00 மணியளவில் திடீரென வீசிய காற்றில் பேனர் சாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக அங்கு ஒருவரும் நிற்கவில்லை. தகவலறிந்து வந்தவர்கள் சாய்ந்த பேனரை சீரமைத்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X