சிறப்பு மருத்துவ முகாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சிறப்பு மருத்துவ முகாம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல் மேட்டுப்பட்டியில் தெரசா லயன்ஸ் சங்கம், மீனாட்சி மிஷன் மருத்துவமனை சார்பில் சிறுநீரக நோய்களுக்கான சிறப்பு மருத்துவ முகாம் நடந்தது.இதை செஞ்சிலுவை சங்க புரவலர் காஜா மைதீன், பாதிரியார் செல்வராஜ், ஜேசுதாஸ் துவக்கி வைத்தனர். சிறுநீரகக்கல், ரத்தம், சிறுநீர் பரிசோதனைகள் நடந்தன. மீனாட்சி மிஷன் மருத்துவமனை டாக்டர் ரவிச்சந்திரன், வேணுகோபால் நோயாளிகளை பரிசோதித்து ஆலோசனைகள் வழங்கினர். சிறுநீரகக்கல் நோயாளிகளுக்கு சிறப்பு கருவி மூலம் பரிசோதிக்கப்பட்டது. தெரசா லயன் சங்க தலைவர் கதிர்வேல்ராஜா, செயலாளர் பாலசுப்பிரமணி, பொருளாளர் டேவிட் ஜெயசீலன், நேரு யுவகேந்திரா மாவட்ட பொறுப்பாளர் சுந்தர மகாலிங்கம் பங்கேற்றனர். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் சாமி, சமதர்ம பாண்டியன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X