அகிய இந்திய தனியார் கல்வி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

அகிய இந்திய தனியார் கல்வி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அகிய இந்திய தனியார் கல்வி

வடலுார்:வடலுாரில் அகில இந்திய தனியார் கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் ஒருங்கிணைந்த கூட்டம் எஸ்.டி.சீயோன் பள்ளியில் நடந்தது.கூட்டத்திற்கு, டாக்டர் சிராஜ் தலைமை தாங்கினார். முல்லை உமாபதி, ஜீவா சுப்ரமணி, ஜவகர் மதி, ஆனந்த், கண்ணன், வைரக்கண்ணு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க நிறுவன தலைவர் அரசகுமார் சிறப்புரையாற்றினார். சங்க பொதுச்செயலர் பழனியப்பன் வாழ்த்திப் பேசினார்.சிதம்பரம் முஸ்தபா பள்ளி, குறிஞ்சிப்பாடி செயின்ட் பால், பரங்கிபேட்டை சேவாமந்திர் பள்ளி, புவனகிரி மங்களம் பள்ளி, காட்டுமன்னார்கோவில் கலைமகள் பள்ளி, ஸ்ரீ முஷ்னம் ஜெயின் பள்ளி, முட்லுார் ஜவகர் பள்ளி, சந்தபேட்டை வெற்றி பள்ளி, சேத்தியாத்தோப்பு செயின்ட் மேரீஸ் பள்ளி தாளாளர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.கூட்டத்தில், உயர்த்தப்பட்ட கட்டட வரியை நிறுத்தி வைக்க வேண்டும். இயங்கி வரும் மெட்ரிக் பள்ளி வகுப்பில் ஒரு பிரிவை சி.பி.எஸ்.இ., பாடத்திட்ட வகுப்பை நடத்திட அனுமதி வேண்டும். ஈ.பி.எப்., ஈ.எஸ்.ஐ., கட்டுவதில் இருந்து விலக்கு கோருவது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.வெற்றி நர்சரி பள்ளி தாளாளர் வெங்கடஜலபதி நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X