கேஷியரை கொன்று கொள்ளை| Dinamalar

கேஷியரை கொன்று கொள்ளை

Added : அக் 14, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 கேஷியரை கொன்று கொள்ளை

புதுடில்லி: டில்லியில், துவாரகா அருகே உள்ள, கைரா என்ற கிராமத்தில், கார்ப்பரேஷன் வங்கி உள்ளது. சமீபத்தில், இந்த வங்கிக்குள் புகுந்த ஆயுதமேந்திய கொள்ளையர்கள், கேஷியரை சுட்டுக் கொன்று, 10 லட்சம் ரூபாயை கொள்ளையடித்து சென்றனர். இந்த தாக்குதலில் காயமடைந்த மூன்று பேர், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இது தொடர்பான, 'வீடியோ' சமூக வலைதளங்களில் வெளியாகி, வேகமாக பரவி வருகிறது.

Advertisement


வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Syed - AL KHOBAR,சவுதி அரேபியா
18-அக்-201811:59:27 IST Report Abuse
Syed Syed பணத்துக்கும் பாதுகாப்புக்கு இல்லே. மனிதனுக்கும் பாதுகாப்பிள்ளே டிஜிட்டல் இந்தியாவில்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X