பழநியில் புத்தக திருவிழா| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பழநியில் புத்தக திருவிழா

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பழநி:திண்டுக்கல் இலக்கிய கழகத்தின் சார்பில், பழநியில் முதலாவது புத்தகத்திருவிழா சக்தி கல்யாண மண்டபத்தில் நவ.,22 முதல் 26 தொடர்ந்து ஐந்து நாட்கள் நடக்கிறது. இதனை முன்னிட்டு, பழநி அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் கட்டுரை, கவிதை, பேச்சுபோட்டிகள் நடந்தது. பழநி கல்விமாட்ட அலுவலர் கருப்பசாமி தொடங்கிவைத்தார். தலைமையாசிரியர் பழனிச்சாமி முன்னிலை வகித்தார். பழநி எழுத்தாளர் மாணிக்கம், ஆசிரியர்கள், சுற்றுவட்டார மாணவர்கள் பலர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X