புரட்டாசி சனிவார பூஜை| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

புரட்டாசி சனிவார பூஜை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சின்னாளபட்டி:புரட்டாசி நான்காவது சனிவாரத்தை முன்னிட்டு அம்பாத்துரை ரோடு ஆஞ்சநேயர் கோயிலில், சிறப்பு பூஜைகள் நடந்தது. மூலவருக்கு திரவிய அபிேஷகத்துடன், வெண்ணெய் காப்பு, விசேஷ துளசி மாலை அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது. அஞ்சலி வரத ஆஞ்சநேயர் கோயிலில், புரட்டாசி சனிவார சிறப்பு பூஜை நடந்தது.கன்னிவாடி: நவாப்பட்டி ரோடு கதிர்நரசிங்கபெருமாள் கோயிலில், மூலவருக்கு விசேஷ அலங்காரத்துடன், அபிேஷக ஆராதனைகள் நடந்தது.வேடசந்துார்: வேடசந்துார் அகோபில நரசிங்க பெருமாள் கோயிலில் அபிேஷகம் மற்றும் ஆராதனை நடந்தது. வேடசந்துார் உள்ளிட்ட சுற்றுப்பகுதி மக்கள் திரளாக பங்கேற்றனர். குஜிலியம்பாறை அருகே உள்ள ராமகிரி கல்யாண நரசிங்க பெருமாள் கோயிலில் சனி வாரத்தை முன்னிட்டு, நரசிங்கப்பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவி சிலைகளுக்குசிறப்பு பூஜைகள் நடந்தன. திரளான பக்தர்கள் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X