கருணாநிதிக்கு மலரஞ்சலி | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கருணாநிதிக்கு மலரஞ்சலி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:திண்டுக்கல்லில் அழகிரி பேரவை சார்பில் மறைந்த தி.மு.க., தலைவர் கருணாநிதிக்கு அனைத்து சமுதாய தலைவர்கள் மலரஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. ஒருங்கிணைப்பாளர் பிரேமச்சந்திரன் வரவேற்றார். கொங்கு வேளாளக்கவுண்டர் சங்க நிர்வாகி தம்பித்துரை, ஒக்கலிக கவுடர் சங்கம் தங்கவேல், 24 மனை தெலுங்கு செட்டியார் சங்கம் முத்துமாணிக்கம், முன்னாள் எம்.எல்.ஏ.,மணிமாறன் உட்பட பலர் கலந்து கொண்டனர். முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி மலரஞ்சலி செலுத்தி பேசினார். ஏற்பாடுகளை ஒருங்கிணைப்பாளர்கள் பிரபாகரன், கண்ணன், ராமச்சந்திரன் செய்திருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X