கோஷ்டி மோதல் | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

கோஷ்டி மோதல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

அவலுார்பேட்டை:அவலுார்பேட்டை அருகே இரண்டு தரப்பினருக்குள் ஏற்பட்ட தகராறில் 9 பேர் மீது போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.அவலுார்பேட்டை அடுத்த எதப்பட்டு கிராமத்தை சேர்ந்த குப்பன் மகன்கள் செல்வகுமார்,33, அரிதாஸ், 30 . இவர்களுக்குள் சொத்து சம்மந்தமாக முன்விரோதம் இருந்தது. இந்நிலையில் நேற்று காலையில் இரண்டு தரப்பினரும் ஒருவருக்கொருவர் ஆபாசமாக திட்டி, தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துக்கொண்டனர். இது குறித்து இரண்டு தரப்பு, புகார்களின் பேரில் 9 பேர் மீது அவலுார்பேட்டை போலீசார் வழக்கு பதிந்து அரிதாசை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X