போலீஸ் செய்திகள்////////////.........| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் செய்திகள்////////////.........

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

சிறுவன் பலிதிண்டுக்கல்:திண்டுக்கல் வீரசின்னம்பட்டி வடிவேல் மகன் செல்வமுருகன்,4. அப்பகுதியில் பாலம் கட்டும் பணிக்காக தோண்டிய பள்ளத்தில் தேங்கிய மழைநீரில் விளையாடியவர் நீரில் மூழ்கினார். சிறுவனை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் செல்வமுருகன் இறந்தார். சாணார்பட்டி போலீசார் விசாரிக்கின்றனர்.கை துண்டிப்புஒட்டன்சத்திரம்:எரியோட்டைச் சேர்ந்தவர் சதீஷ்குமார்,24. ஒட்டன்சத்திரம் திருமண மண்டபத்தில் கட்டட வேலை செய்து வந்தார். நேற்று மாலை கான்கிரீட் இயந்திரத்தை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அவரது கை, இயந்திரத்தில் சிக்கியதால் துண்டானது. ஒட்டன்சத்திரம் அரசு மருத்துவமனையில் முதலுதவி செய்தபின், கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஒட்டன்சத்திரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X