அடுத்த சர்ச்சையில் அமைச்சர் ராஜு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

அடுத்த சர்ச்சையில் அமைச்சர் ராஜு

Added : அக் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

மதுரை:பெண்கள் பற்றி, சர்ச்சைக்குரிய கருத்தை கூறிய அமைச்சரால், சலசலப்பு ஏற்பட்டது.மதுரையில் நேற்று, திருப்பரங்குன்றம் இடைத்தேர்தல் குறித்த, அ.தி.மு.க., ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
அமைச்சர் ராஜு பேசியதாவது:அ.தி.மு.க.,வில் பல பதவிகளில், பெண்கள் இருந்து வழி நடத்துகின்றனர். வீட்டு வாசல் வரைதான் ஆண்கள் செல்ல முடியும். ஆனால், பெண்கள் அந்தரங்க அறைக்கே செல்ல முடியும்.இவ்வாறு அமைச்சர் பேச, கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது. உடனடியாக சுதாரித்துக் கொண்ட அமைச்சர், ''சமையல் அறைக்கு பெண்கள் செல்வர்,'' என, அந்தரங்க அறையை சமையலறை என பொருள்படும்படி கூறி, சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Amirthalingam Sinniah - toronto,கனடா
14-அக்-201807:57:11 IST Report Abuse
Amirthalingam Sinniah ராஜா பேர்வழிகள் பிரச்சனையாளர்களாக இருக்கிறார்கள்.
Rate this:
Share this comment
Cancel
Giridharan S - Kancheepuram,இந்தியா
14-அக்-201807:24:00 IST Report Abuse
Giridharan S இந்த ஆள் உண்மையா அதை தான் பேசியிருப்பார். பேச தெரியாதவர்கள் எல்லாம் இந்த மாநிலத்தில் அமைச்சர்கள். வாழ்க தமிழகம்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X