வயிற்று வலியால் முதியவர் தற்கொலை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

வயிற்று வலியால் முதியவர் தற்கொலை

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விழுப்புரம்:வயிற்று வலியால் முதியவர் தற்கொலை செய்து கொண்டார்.விழுப்புரம் அடுத்த சோழம்பூண்டியை சேர்ந்தவர் பாண்டுரங்கன்,55; தீராத வயிற்று வலியால் அவதிபட்டு வந்த இவர், பூச்சி மருந்து குடித்து மயங்கி விழுந்தார்.அருகிலிருந்தவர்கள் அவரை மீட்டு முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லுாரி மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர் இறந்தார். காணை போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X