சங்கராபுரத்தில் கண் சிகிச்சை முகாம் | Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

சங்கராபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 சங்கராபுரத்தில் கண் சிகிச்சை முகாம்

சங்கராபுரம்:சங்கராபுரம் ரோட்டரி கிளப், கோவை சங்கரா கண் மருத்துவ மனை இணைந்து கண் பரிசோதனை முகாம் நேற்று இந்து தொடக்க பள்ளியில் நடந்தது. ரோட்டரி தலைவர் சுரேஷ் தலைமை தாங்கினார். முன்னாள் தலைவர்கள் முத்துகருப்பன், சந்திரசேகர், வெங்கடேசன், சவுந்தர், வேங்கடநாராயணன், முர்த்தி, செந்தில், பலராமன் முன்னிலை வகித்தனர். ரோட்டரி டிரஸ்ட் சேர்மன் ஜெனார்தனன், சீனுவாசன் வரவேற்றனர்.தாசில்தார் பாண்டியன் முகாமை தொடங்கி வைத்தார். கோவை சங்கரா கண் மருத்துவ மைய டாக்டர் நிதிபாண்டே தலைமையிலான மருத்துவக் குழுவினர் 460 பேரின் கண்களை பரிசோதித்து சிகிச்சை அளித்தனர். அவர்களில் 132 பேர் மேல் சிகிச்சைக்காக கோவை அழைத்து செல்லபட்டனர்,முகாமில் நாட்டார் ராமலிங்கம், வள்ளலார் மன்ற தலைவர் பால்ராஜ், இன்னர் வில் கிளப் தலைவர் சரவணதேவி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பொருளாளர் துரை நன்றி கூறினார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X