ஜேப்படி ஆசாமி கைது | Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஜேப்படி ஆசாமி கைது

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கள்ளக்குறிச்சி:பஸ் பயணியிடம் ஜேப்படி செய்த ஆசாமியை போலீசார் கைது செய்தனர்.சின்னசேலம் அடுத்த நயினார்பாளையத்தை சேர்ந்தவர் பரமசிவம் மகன் சரவணன்,25; இவர் நேற்று முன்தினம் நயினார்பாளையத்தில் இருந்து பஸ்சில் ஏறியபோது, அவரை பின் தொடர்ந்து ஏறிய நபர் சரவணன் பையில் இருந்து 100 ரூபாயை 'பிக்பாக்கெட்' அடித்தார். திடுக்கிட்ட சரவணன், அந்த நபரை பிடித்து கீழக்குப்பம் போலீசில் ஒப்படைத்தனர்.விசாரணையில் அவர் செம்பாக்குறிச்சியை சேர்ந்த பெரியசாமி மகன் சக்தி,26; என்பதும், சரவணனின் பணத்தை திருடியதை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, போலீசார் வழக்கு பதிந்து சக்தியை கைது செய்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X