விழுப்புரம் நகராட்சி பகுதிகளில்அமைச்சர் சண்முகம் திடீர் ஆய்வு| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

விழுப்புரம் நகராட்சி பகுதிகளில்அமைச்சர் சண்முகம் திடீர் ஆய்வு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 விழுப்புரம் நகராட்சி பகுதிகளில்அமைச்சர் சண்முகம் திடீர் ஆய்வு

விழுப்புரம்:விழுப்புரம் நகராட்சி பகுதிகளில், குடிநீர் விநியோக பணிகளை அமைச்சர் சண்முகம், ஆய்வு செய்தார்.விழுப்புரம் நகராட்சிக்கு உட்பட்ட சாலாமேடு, கே.கே.நகர், சீனுவாசா தெரு, ராஜிவ்காந்தி நகர், திடீர் குப்பம், ஜி.ஆர்.பி. தெரு, தக்கா தெரு, சித்தேரிக்கரை ஆகிய பகுதிகளில் சாலை மேம்பாடு மற்றும் குடிநீர் விநியோக பணிகளை அமைச்சர் சண்முகம், நேரில் பார்வையிட்டு, திடீர் ஆய்வு செய்தார்.ஆய்வின்போது, கலெக்டர் சுப்ரமணியன், எம்.பி.,க்கள் ராஜேந்திரன், ஏழுமலை, நகராட்சி கமிஷனர் லட்சுமி, பணி மேற்பார்வையாளர் ஹரிகிருஷ்ணன், முன்னாள் சேர்மன் பாஸ்கரன், கூட்டுறவு பண்டக சாலை தலைவர் பசுபதி, அ.தி.மு.க., ஒன்றிய செயலர் முருகன், முன்னாள் செயலர் சுரேஷ்பாபு உள்ளிட்டோர் உடனிருந்தனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X