மத்திய அரசு உதவித்தொகை :31 வரை விண்ணப்பிக்கலாம்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மத்திய அரசு உதவித்தொகை :31 வரை விண்ணப்பிக்கலாம்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கோவை:பாலிடெக்னிக், இன்ஜி., கல்லுாரி மாணவியர் மற்றும் மாற்றுத்திறனாளிகள் மத்திய அரசின் உதவித்தொகை பெற, 31 வரை விண்ணப்பிக்கலாம்.அகில இந்திய தொழில்நுட்ப கல்விக்குழு வெளியிட்டுள்ள அறிவிப்பு:நடப்பு கல்வியாண்டில் இளநிலை பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு முதலாமாண்டில் சேர்ந்துள்ள மாணவியர், மத்திய அரசின், 'பிரகதி' திட்டத்தில் விண்ணப்பிக்கலாம். இரண்டு பெண் குழந்தையுள்ள குடும்பத்தை சேர்ந்த மாணவியர், பெற்றோரின் ஆண்டு வருமானம், எட்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருந்தால் உதவித்தொகை பெற தகுதியாக கருதப்படும். மாற்றுத்திறனாளி மாணவியராக இருந்தால், 'சாக் ஷாம்' திட்டத்தில், விண்ணப்பிக்கலாம்.தகுதியுள்ள மாணவியர், 'ஆன்--லைன்' மூலம், விண்ணப்பிக்க வேண்டும். உதவித்தொகை மற்றும் விண்ணப்பிக்கும் வழிமுறை குறித்த விவரங்களுக்கு, www.aicte-india.org என்ற இணையதள முகவரியை பார்க்கலாம்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X