'பிள்ளை பிடிக்கும் தி.மு.க.,வினர்'| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

'பிள்ளை பிடிக்கும் தி.மு.க.,வினர்'

Added : அக் 14, 2018 | கருத்துகள் (2)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

திண்டுக்கல்:''தி.மு.க.,வினர், 'பிள்ளை பிடிப்பவர்'களாக மாறி விட்டனர்,'' என, திண்டுக்கல்லில் நடந்த நிகழ்ச்சியில் முன்னாள் மத்திய அமைச்சர் அழகிரி பேசினார்.
மறைந்த கருணாநிதிக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது:நான் தொண்டர்களுக்காக, கருணாநிதியிடம் வாதிட்ட போது தான், சதிகளால் கட்சியில் இருந்து நீக்கப்பட்டேன்.ஏழைகளுக்காக திட்டங்களை கொண்டு வந்தவர் கருணாநிதி. உருவத்தில் கருணாநிதியை போல் நான் இருப்பதாக கூறுகின்றனர்.
அவரது ஆற்றுலும், திறமையும் என்னிடத்தில் இல்லை.செப்., 5ல் சென்னையில் நடந்த அமைதி பேரணியில் என்னோடு இருந்த கருப்பசாமி பாண்டியன், முல்லைவேந்தனை பதவி ஆசை காட்டி, பிடித்துச் சென்று விட்டனர்.தி.மு.க.,வினர், 'பிள்ளை பிடிப்பவர்'களாக மாறி விட்டனர். அதற்கு பதில், கட்சிப் பணியை பார்க்கலாம். பதவி ஆசை பிடித்தவர்கள் என்னுடன் இல்லை. எல்லாவற்றையும் மாற்ற வேண்டிய நேரம் வரும் வரை காத்திருப்போம். தேர்தல் வரும் போது, எங்கள் திறமையைக் காட்டுவோம்.இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Bhaskaran - Chennai,இந்தியா
14-அக்-201807:05:39 IST Report Abuse
Bhaskaran நீங்க பணத்தை கொடுத்து அந்த முகாமிலேயிருந்து பத்து தலைவர்களை விலைக்கு வாங்கிட்டு வாங்க
Rate this:
Share this comment
Cancel
Muruga Vel - Chennai,இந்தியா
14-அக்-201805:52:30 IST Report Abuse
 Muruga Vel உருவத்தில் கருணாநிதியை போல் நான் இருப்பதாக கூறுகின்றனர். ... அந்த விஷயத்தில் வேண்டாமே ..
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X