ஆவணங்களை வெளியிட்ட ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆவணங்களை வெளியிட்ட ஊழியர்கள் 'சஸ்பெண்ட்'

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

கூடலுார்:கூடலுார் நகராட்சி அலுவலக ஆவணங்களை வெளி நபர்களுக்கு வழங்கியது தொடர்பான புகாரில், பெண் ஊழியர்கள் இருவர் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டனர்.நீலகிரி மாவட்டம், கூடலுார் நகராட்சியில், இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர்கள் சித்ரா, மகேஷ்வரி. இவர்கள் மீது, நகராட்சி அலுவலக ஆவணங்களை, வெளி நபர்களுக்கு வழங்கியது; நகராட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் செயல்களில் ஈடுபட்டது போன்ற புகார்கள் கூறப்படுகிறது.இதன் அடிப்படையில், நகராட்சி கமிஷனர் பார்வதி விசாரணை மேற்கொண்டு, அவர்கள் இருவரையும் 'சஸ்பெண்ட்' செய்துள்ளார். இச்சம்பவம், நகராட்சி ஊழியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.கமிஷனர் பார்வதி கூறுகையில்,''அலுவலக ஆவணங்கள் வெளி நபர்களுக்கு வழங்கியது தொடர்பான புகாரில், இருவரும் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்,''என்றார்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X