MeToo movement in cricket: BCCI CEO Rahul Johri accused of sexual harassment | பி.சி.சி.ஐ. நிர்வாகி மீது பெண் பாலியல் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்| Dinamalar

பி.சி.சி.ஐ. நிர்வாகி மீது பெண் பாலியல் புகார்: விளக்கம் கேட்டு நோட்டீஸ்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (9)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
பி.சி.சி.ஐ. நிர்வாகி, மீது, பெண், பாலியல், புகார், விளக்கம், கேட்டு, நோட்டீஸ்

மும்பை: பி.சி.சி.ஐ. தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீதும் பெண் பத்திரிகையாளர் பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

நாடு முழுக்க மீ டூ விவகாரம் தீவிமடைந்து வருகிறது. இந்நிலையில், இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தலைமை செயல் அதிகாரி ராகுல் ஜோஹ்ரி மீது பெயர் வெளியிட விரும்பாத பெண் பத்திரிகையாளர் ஒருவர் பாலியல் குற்றச்சாட்டினை கூறியுள்ளார்
இது தொடர்பாக டுவிட்டரில் கூறியது, ராகுல் ஜோஹரி டி.வி. சானல் ஒன்றின் துணைத் தலைவராக இருந்தபோது, வேலை தருவதாகக் கூறி, பாலியல் ரீதியாக தம்மை துன்புறுத்த முயன்றார். பாலியல் புகாரையடுத்து ராகுல் ஜோஹ்ரி விளக்கம் அளிக்க வேண்டும் என பி.சி.சி.ஐ.நேட்டீஸ் அனுப்பியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (9)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Ganesan - Hosur,இந்தியா
14-அக்-201814:11:47 IST Report Abuse
S.Ganesan We two and Ours Two என்று ஒழுங்காக இருந்த குடும்ப பந்தங்களை கேவலப்படுத்துவது போல் சமீப கால சம்பவங்கள் ஏற்படுத்திய சூறாவளிகளில் சிக்கி ஆண் பெண் இடையே இருந்த ஒழுக்கம் சின்னாபின்னமாகி வருகிறது.
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
14-அக்-201812:06:31 IST Report Abuse
rajan.  ME TOO - WE TWO - SHE TOO - HE TOO - THEY TOO - WE ALL TOO - HAI TOO எனும் ஒரு கலாச்சார சீரழிவு அரங்கேற துவங்கியாச்சு. அன்றைய கிசுகிசு இன்றைய விளம்பரம் ஆயிட்டுது. இனி டூமீலிகள் கொண்டாட்டம் தான். பெண்கள் சார்ந்த பெண்மை தான் நாட்டின் கலாசாரம், மகத்துவமான நன் மக்களை ஈன்றெடுத்து உலகை கட்டியாளும் மகான்களின் பிறப்பிடம் தான் பெண்கள் என்பதை இருபாலரும் என்ன அரசும் உணர தவறிய அவலத்தை என்னவென்று சொல்வது. நாடு பெரும் கலாசார சீரழிவுக்கு அச்சாரமிடுகிறது.
Rate this:
Share this comment
Nallavan Nallavan - Kolkata,இந்தியா
14-அக்-201814:25:56 IST Report Abuse
Nallavan Nallavanகலாச்சார சீரழிவுக்கு இப்பொழுதுதான் அச்சாரம் இடப்படுகிறது என்று நம்பும் நீர், அதுவும் கேரளாவில் இருப்பவர் வியப்புக்குரியவரே........
Rate this:
Share this comment
Cancel
sahayadhas - chennai,இந்தியா
14-அக்-201811:25:46 IST Report Abuse
sahayadhas புகார் உண்மை என்றால் வாழ்த்துகள், இன்னும் எல்லா ஆண்களும் பயந்து அவன் அவன் மனைவியை நேசிக்க தொடங்கி விடுவான்.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X