ஆந்திரா வரத்து அதிகரிப்பு விலை குறைந்தது வத்தல்| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஆந்திரா வரத்து அதிகரிப்பு விலை குறைந்தது வத்தல்

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

விருதுநகர்:ஆந்திரா வத்தல் வரத்து அதிகரிப்பால் விருதுநகர் மார்க்கெட்டில் வத்தல் விலை குறைந்துஉள்ளது.
இம்மார்க்கெட்டில் கடலை எண்ணெய் (15 கிலோ டின்) ரூ.2050, நல்லெண்ணெய் ரூ.2,800, சன்பிளவர் எண்ணெய் ரூ.1,450, பாமாயில் ரூ.20 குறைந்து 1,180 ஆக உள்ளது. 100 கிலோ சர்க்கரை ரூ.20 உயர்ந்து ரூ.3,620 ஆக உள்ளது, 25 கிலோ ரவை ரூ. 1,015, 55 கிலோபொரிகடலை ரூ.3,560
100 கிலோ கடலை புண்ணாக்கு ரூ.3,500, எள் புண்ணாக்கு 50 கிலோ ரூ.1,300. உருட்டு உளுந்து 100 கிலோ ரூ.6,800, பர்மா உருட்டு உளுந்து ரூ4,800, நாட்டு உளுந்து ரூ.5,100.
துவரம் பருப்பு புதுசு நாடு ரூ5.400. துவரம் பருப்பு நயம் லைன் ரூ.6,000. பாசிப்பருப்பு 100 கிலோ ரூ.6,600, குவிண்டால் ரூ.6500 முதல் ரூ.7500 வரை விற்ற வத்தல் புதுசு ரூ.5,500 முதல் ரூ.6,500, ரூ. 10,200க்கு விற்ற ஆந்திரா ஏசி வத்தல் ரூ.9,500 முதல் ரூ.10,000 ஆக குறைந்துள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X