Tanushree Dutta Demands Narco Test And Immediate Arrest For Nana Patekar | நானா படேகருக்கு உண்மை கண்டறியும் சோதனை: தனுஸ்ரீ கோரிக்கை| Dinamalar

நானா படேகருக்கு உண்மை கண்டறியும் சோதனை: தனுஸ்ரீ கோரிக்கை

Added : அக் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
நானா படேகருக்கு, உண்மை, கண்டறியும், சோதனை, தனுஸ்ரீ கோரிக்கை

மும்பை: பிரபல பாலிவுட் நடிகர் நானா படேகர், இவர் மீது நடிகை தனுஸ்ரீ தத்தா. 2008-ம் ஆண்டு படபிடிப்பின் போது தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக பரபரப்பு குற்றச்சாட்டினை சுமத்தினார்.

இந்நிலையி்ல் நேற்று நடிகை தனுஸ்ரீ தத்தா, தனது வழக்கறிஞர் மூலமாக ஒஹிவாரா போலீஸ் ஸ்டேசனில் புகார் மனு கொடு்த்துள்ளார். அதில் நானா படேகருக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்திட வேண்டும் என கூறியுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
skv - Bangalore,இந்தியா
14-அக்-201808:53:44 IST Report Abuse
skv<srinivasankrishnaveni> சினி உலகமலே எவனையா உத்தமன் 98%கூவம்களேதானே , மார்க்கெட்லே பாப்புலர் ஆவும்வரை கண்ராவிகளே தென் வெளியேவந்தாலும் கண்டுக்காமல் வாழும் விதம் சிலருக்கு இதுவே தான் சைடு பிஸினெஸ் காசு பணம் மணித்துட்டு
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201808:52:52 IST Report Abuse
ஸாயிப்ரியா இநத உண்மை கண்டறியும் சோதனை இருவருக்கும் செய்ய வேண்டும். இந்த சோதனை வேறு வேறு விஷயத்தில் சினேகிதி, குடும்பத்திற்கும் செய்தால் நன்றாக இருக்கும்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
14-அக்-201808:28:23 IST Report Abuse
Srinivasan Kannaiya அந்தம்மா நாளைக்கு இன்னொரு ஆளை சொல்லும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X