இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.99; டீசல் ரூ.79.71| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

இன்றைய விலை: பெட்ரோல் ரூ.85.99; டீசல் ரூ.79.71

Added : அக் 14, 2018 | கருத்துகள் (4)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
இன்றைய விலை, பெட்ரோல் ரூ.85.99;, டீசல் ரூ.79.71

சென்னையில், பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.99 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.79.71 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (அக்., 14) காலை அமலுக்கு வந்தது.


பெட்ரோல், டீசல் விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் நேற்றைய விலையில் இருந்து 7 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.85.99 காசுகளாகவும், டீசல் நேற்றைய விலையில் இருந்து 20 காசுகள் அதிகரித்து லிட்டருக்கு ரூ.79.71 காசுகளாகவும், உள்ளன.

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Niranjan - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
14-அக்-201816:45:09 IST Report Abuse
Niranjan ஞாயிற்று கிழமை யாவது விலை உயர்வுக்கு லீவு விடுங்களேன். லீவு நாட்களில் ரூபாய் விலையோ டாலர் கச்சா எண்ணெய் விலையோ மாறுவதில்லை ஆனால் பெட்ரோல் டீசல் மற்றும் கடமை தவறாமல் உயர்கிறது
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-அக்-201812:05:56 IST Report Abuse
J.Isaac ஒரு பைசாவை கூட்டி 86 ஆக்கிரவேண்டியது தானே. வீட்டு உபயோக . காஸ் விலை : ஜூலை 754.51 செப்டம்பர் 820.50 அக்டோபர் 879.50
Rate this:
Share this comment
Cancel
பாமரன் - நம்மூர்தான்,இந்தியா
14-அக்-201811:17:22 IST Report Abuse
பாமரன் டாலர் மதிப்பும் க்ரூட் ஆயில் விலையும் குறைந்திருந்தும் பெட்ரோலிய பொருட்கள் விலை ஏற்றம். என்னங்கடா நடக்குது ஆட்சியில்...??? உண்மையில் ஆன்டி இன்டியன்ஸ் யாருன்னு தெரியுதா பகோடாஸ்...???
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X