U. P.,CM Yogi Adityanath says Allahabad to be named as Prayagraj soon | அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது: உ.பி., முதல்வர் | Dinamalar

அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது: உ.பி., முதல்வர்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (79)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
 அலாகாபாத் நகரம் பிரயாக்ராஜ் ஆக மாறுகிறது:  உ.பி.,முதல்வர்

லக்னோ:உ.பி.,மாநிலத்தின் அலகாபாத் நகரத்தின் பெயரை பிரயாக்ராஜ் என பெயர் மாற்றம் செய்யப்படும் என மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறி உள்ளார்.
இது குறித்து அவர் கூறி இருப்பதாவது: அலகாபாத் நகரத்தின் பெயர் மாற்றம் செய்வது என்பது சாதுக்களின் நீண்ட நாள் கோரிக்கையாக இருந்து வருகிறது. அவர்களின் கோரிக்கை மற்றும் பெயர் மாற்றம் குறித்து மத்திய அரசுக்கு விரைவில் அறிக்கை அனுப்பப்படும். கடந்த ஜூலை மாதம் மாநில அமைச்சர் சித்தார்த் சிங் இதே கோரிக்கையை வலியுறுத்தி கவர்னர் ராம் நாயக்கிற்கு கடிதம் எழுதி உள்ளார் என்றார்.
பா.ஜ.,ஆட்சி அமைத்ததில்இருந்து லால் பகதூர் சாஸ்திரியின் பேரனனான சித்தார்த்சிங் அலகாபாத் பெயர் மாற்றம் செய்வது குறித்து கோரிக்கை விடுத்து வருகிறார். தற்போதைய கவர்னர் ராம்நாயக் மகாராஷ்டிரா தலைநகர் பாம்பே பெயரை மும்பை எனமாற்ற உதவியதை போன்று இதற்கும் உதவுவார் என முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (79)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
சீனு. கூடுவாஞ்சேரி. அரசியல்வாதிகள் தாங்கள் புகழ் பெற தினமும் ஏதாவது செய்து கொண்டேயிருப்பார்கள். நம் ஊர் தளபதி போல். சிலை வைப்பது பெயர் மாற்றம் போன்ற சில. இந்துக்களாக இருப்பதால் இந்த பச்சைகளுக்கும் பாவாடைகளுக்கும் இது உருத்துகிறது. இதை பயன்படுத்தி ஆட்சியையிழந்த பிரிவினைவாதிகள் தங்களது பிழைப்பிற்காக ஏதோ நாட்டிற்கு கேடுவந்துவிட்டது போல் நாடகம் ஆடுவார்கள். இதற்கு வெளிநாட்டில் உள்ள மதமாற்ற சக்திகளின் உதவி பெறும் ஊடகங்கள் வேறு உதவுகிறது. மொத்தத்தில் நேரம் வீனே கழிந்தது தான் லாபம்.
Rate this:
Share this comment
Cancel
14-அக்-201823:46:17 IST Report Abuse
சண்முகம்,Ngl நீண்ட நாட்களாய் ஒரு சந்தேகம்... மதவெறி பிடித்துத் திரியும் இஸ்லாமியர்களும் கிறித்தவர்களும் பல தலைமுறைகளுக்கு முன் எந்த மதத்தில் இருந்தார்கள்? அப்படி அவர்கள் 100% அந்த மதத்தைச் சார்ந்தவர்கள் என்றால் கண்டிப்பாக அவர்களது கொள்ளு தாத்தா, கொள்ளு பாட்டியோ, எள்ளு தாத்தா எள்ளு பாட்டியோ, வெளிநாட்டவராக அல்லவா இருக்க வேண்டும்? அப்படி இல்லை என்றால் கட்டாய மதமாற்றத்தால் மதமாறிய இந்துக்கள் தான் அனைவருமே!!
Rate this:
Share this comment
Cancel
Viswanathan - karaikudi,இந்தியா
14-அக்-201821:48:42 IST Report Abuse
Viswanathan இப்படி பெயர் மற்றம் செய்ய படும் மாநில அரசுகளுக்கு ஸ்பெஷல் ஆக gst வரி போடுங்கள் . அவர்கள் மக்கள் தலையில் போடுவார்கள் . மக்கள் மன மகிழ்ச்சியுடன் பெயர் மாற்றத்தினால் நல்ல நிறைவோடு பசியாற வாழ்வார்கள்
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X