ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1.10 லட்சம் திருட்டு| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஆடிட்டர் அலுவலகத்தில் ரூ.1.10 லட்சம் திருட்டு

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஈரோடு: ஆடிட்டர் அலுவலகத்தில், 1.10 லட்சம் திருடிய ஆசாமிகளை, போலீசார் தேடி வருகின்றனர். ஈரோடு, காசிபாளையம் கே.கே.நகரை சேர்ந்தவர் முருகானந்தம், 48; ஆடிட்டரான இவர், ஈரோடு, பாரதி நகர், பழனியாண்டவர் காம்ப்ளக்சில் அலுவலகம் வைத்துள்ளார். கடந்த, 12ல் அலுவலக முன்புற கதவு, பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, மேஜை டிராயர் உடைக்கப்பட்டு, 1.10 லட்சம் ரூபாய் திருட்டு போனது தெரிந்தது. ஈரோடு அரசு மருத்துவமனை போலீசில் புகார் செய்தார். இதன்படி போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X