பேரிடர் தணிக்கும் தின பேரணி| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

பேரிடர் தணிக்கும் தின பேரணி

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

தர்மபுரி: தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில், சர்வதேச பேரிடர் தணிக்கும் தின பேரணியை, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொ) கவிதா துவக்கி வைத்தார். கலெக்டர் அலுவலகத்தில் துவங்கிய பேரணி, செந்தில்நகர், இலக்கியம்பட்டி, பாரதி புரம் வழியாக வந்து, தர்மபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முன் முடிந்தது. இதில், பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் ஏராளமானோர் பங்கேற்று, பேரிடர் விழிப்புணர்வு குறித்த, பதாகைகளை ஏந்தி ஊர்வலமாக சென்றனர். தாசில்தார்கள் ராதாகிருஷ்ணன், பழனியம்மாள் உட்பட, ஏராளமானோர் பங்கேற்றனர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X