கிளை நூலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

கிளை நூலக கட்டடம் பயன்பாட்டிற்கு வருமா?

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

எலச்சிபாளையம்: எலச்சிபாளையம் ஒன்றியம், குமரமங்கலம் பஸ் நிறுத்தம் அருகே, 25 ஆண்டுகளுக்கு முன், நூலகம் கட்டப்பட்டது. தற்போது, இந்த கட்டடம் சிதிலமடைந்து, இடிந்துபோய் பயன்பாடின்றி காணப்படுகிறது. இதனால், இப்பகுதியை சேர்ந்த மக்கள் தங்கள் பொழுதுபோக்கு நேரத்தை பயனுள்ளதாக மாற்றிக் கொள்ள முடியாமலும், மாணவர்கள் போட்டித் தேர்விற்கு தயார் செய்துகொள்ள முடியாமலும் தவிக்கின்றனர். ஆகவே, நூலக கட்டடத்தை புனரமைத்து, பயன்பாட்டிற்கு கொண்டு வர, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X