மறைமுக பிளாஸ்டிக் பயன்பாடு: அதிகாரிகள் ஆய்வு செய்வரா?| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

மறைமுக பிளாஸ்டிக் பயன்பாடு: அதிகாரிகள் ஆய்வு செய்வரா?

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

பள்ளிபாளையம்: பள்ளிபாளையம் ஒன்றியம், நகரப்பகுதியில் பெரும்பாலான கடைகள், ஓட்டல், இறைச்சிக்கூடம், மற்றும் வர்த்தக நிறுவனங்களில் பிளாஸ்டிக் பயன்பாடு குறைந்துள்ளது. ஆனால், ஒரு சில இடங்களில் பயன்பாடு உள்ளது. அதிகாரிகளும் ஆய்வு செய்யாமல் உள்ளதால், இவர்கள் தொடர்ந்து பயன்படுத்தி வருகின்றனர். மற்றவர்களும் மீண்டும் பயன்படுத்துவதற்கு வாய்ப்புள்ளது. எனவே, நகராட்சி அதிகாரிகள், கடைகளில் ஆய்வு மேற்கொண்டு, பிளாஸ்டிக் பயன்படுத்துவோர் மீது, அபாரதம் விதிப்பது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X