ஒகேனக்கல் காவிரியாற்றில் 9,500 கன அடி நீர்வரத்து| Dinamalar

பொது செய்தி

தமிழ்நாடு

ஒகேனக்கல் காவிரியாற்றில் 9,500 கன அடி நீர்வரத்து

Added : அக் 14, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement

ஒகேனக்கல்: ஒகேனக்கல் காவிரியாற்றில், 9,500 கன அடியாக நீர் வரத்து சரிந்தது.கர்நாடகா அணைகளிலிருந்து திறக்கப்படும் உபரிநீர் குறைப்பு மற்றும் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால், தர்மபுரி மாவட்டம், ஒகேனக்கல் காவிரியாற்றில் நீர்வரத்து சரிந்தது. நேற்று முன்தினம் மாலை, 5:00 மணிக்கு, 12 ஆயிரம் கன அடியாக வந்து கொண்டிருந்த நீர்வரத்து, நேற்று காலை, 10:00 மணிக்கு, 9, 800 கன அடியாக குறைந்தது. மாலை, 5:00 மணிக்கு, 9,500 கன அடியாக, மேலும் நீர்வரத்து சரிந்தது. இதனால், ஐந்தருவி, ஐவர்பாணி, மெயின் அருவி, சினி அருவி உள்ளிட்ட அருவிகளில், குறைந்தளவே தண்ணீர் கொட்டுகிறது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X