தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தாசில்தாரிடம் சிபிஐ விசாரணை| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: தாசில்தாரிடம் சிபிஐ விசாரணை

Updated : அக் 14, 2018 | Added : அக் 14, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ஸ்டெர்லைட், தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு, சிபிஐ, தாசில்தார்

தூத்துக்குடி: தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தின் போது நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணையை துவக்கினர். சம்பவம் நடந்த போது, பணியில் இருந்த தாசில்தார் சந்திரனிடம் விசாரணை நடந்தது.

பின்னர், துப்பாக்கிச்சூடு நடந்த கலெக்டர் அலுவலகத்தையும் சிபிஐ அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.


Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkatesh J - Madurai,இந்தியா
14-அக்-201814:31:34 IST Report Abuse
Venkatesh J யாரு இதை செய்தார்களோ அவர்களுக்கும் சரியான தண்டனை கொடுக்க வேண்டும்.
Rate this:
Share this comment
Cancel
J.Isaac - bangalore,இந்தியா
14-அக்-201813:35:11 IST Report Abuse
J.Isaac செய்த தவறை யாரும் ஒப்புக்கொள்வதில்லை
Rate this:
Share this comment
Cancel
chails ahamad - doha,கத்தார்
14-அக்-201812:38:20 IST Report Abuse
chails ahamad தாசில்தாரை பலியாடாக்கிட முன் வந்தவர்களை தப்பிக்க விடாது அப்பாவிகளை சுட்டு கொல்ல உத்திரவு இட்ட உண்மையான குற்றவாளியை அடையாளம் காட்டிட சிபிஐ அக்கறை கொள்ளும் என்பதை நம்புவோமாக .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X