ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பொன்னையன் விளக்கம்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

ஸ்டாலின் குற்றச்சாட்டுக்கு பொன்னையன் விளக்கம்

Added : அக் 14, 2018 | கருத்துகள் (7)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
D.M.K,M.K.Stalin,Stalin,தி.மு.க,ஸ்டாலின், அதிமுக, பொன்னையன், admk

சென்னை: அதிமுக அமைப்பு செயலர் பொன்னையன் கூறியதாவது: முதல்வருக்கு எதிரான குற்றச்சாட்டில் லஞ்ச ஒழிப்புத்துறை மேல்முறையீடு செய்யும் என நான் கூறவில்லை. மேல்முறையீடு செய்யும் என்பதற்கும், செய்யலாம் என்பதற்கும் வித்தியாசம் உள்ளது.
முதல்வரின் நிர்வாக அணுகுமுறை அனைவாராலும் பாராட்டப்படுகிறது. அதிமுக ஆட்சியில் ஆன்லைன் டெண்டர் முறை அமல்படுத்தப்பட்டு உள்ளது.இதில், எவ்வித முறைகேடும் நடக்காது. ஆன்லைன் டெண்டரை திறக்கும்போதுதான் யார் டெண்டர் கோரியுள்ளனர் என்பது தெரியும். உலக வங்கி விதிப்படி தான் ஆன்லைன் முறை. அதிமுக ஆட்சியில் தான், டெண்டரில் ஆர்டிஜிஎஸ் என்னும் முறை அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. ஆர்டிஜிஎஸ் முறையில் டெண்டரில் குறிப்பிடப்படும் தொகையை முன்கூட்டியே அறிவது இயலாத காரியம். லஞ்ச ஒழிப்பு துறை அதிமுகவிற்கோ, முதல்வருக்கோ கட்டுப்பட்டது இல்லை. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (7)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
PR Makudeswaran - Madras,இந்தியா
15-அக்-201809:20:17 IST Report Abuse
PR Makudeswaran எல்லாம் இவர் தான் என்று முதலில் உளறிவிட்டு இப்பொழுது சப்பைக்கட்டு. சி பி ஐ பற்றி சொல்வதற்கு இவருக்கு என்ன அதிகாரம். திருட்டுக் கும்பல்.
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
15-அக்-201808:13:37 IST Report Abuse
Srinivasan Kannaiya ஆனால் உங்கள் ஆள்கள் மட்டும்தான் டெண்டரில் பங்குபெற வேண்டும்
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
14-அக்-201821:18:13 IST Report Abuse
rajan.  பாருடா இந்த ஆளை. இவன் அவனை கறைபடாத கரம் என கூவத்தூர் பாணியிலே சொல்லுறான். ஆயாம்மா ஆட்சியிலே கட்டிங் கலெக்ச்சன் ஏஜென்ட் வேலை பார்க்காத அமைச்சன்மாரே கிடையாதே. இவன் இப்போ புதுசா களத்திலே வந்தது ஆத்தி பார்க்கிறான். ஜுட்ஜ் ஐயா வச்ச ஆப்பு சரியான அப்பு தான். துண்டை காணோம் துணிய காணோம்னு ஓடி போவ போறானுங்க.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X