அ.தி.மு.க.,வை மீட்போம்: தினகரன் சபதம் Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
அ.தி.மு.க.,வை மீட்போம் தினகரன் சபதம்

சென்னை : 'துரோகத்தின் பிடியில் உள்ள, அ.தி. மு.க.,வையும், இரட்டை இலை சின்னத் தை யும், அ.ம.மு.க., மீட்டெடுக்கும்' என, அக்கட்சி துணைபொதுசெயலர் தினகரன் தெரிவித்து உள்ளார்.

அ.தி.மு.க.,வை, மீட்போம், தினகரன், சபதம்


அவரது அறிக்கை: ஜெயலலிதா மறைவுக்கு பின், அ.தி.மு.க.,வை, ஆதிக்க சக்திகள், தங்கள் பிடிக்குள் கொண்டு வந்திருக்கும் அவலம், தற்போதுநிகழ்ந்துள்ளது. தன் முகவரியை இழந்து, யாருக்கோ அடிமையாக மாறிப்போன, அ.தி.மு.க., வின் அவலத்தை மாற்ற, அவதரித்த இயக்கம் தான், அ.ம.மு.க.,

துரோகத்தின் பிடியிலும், ஆதிக்கத்தின் வசமும், அ.தி.மு.க., சிறைபட்டு கிடக்கும் கொடுமையை கண்டு தான், 90 சதவீதத்திற்கும் மேலான உண்மையான தொண்டர்கள், அ.ம.மு.க.,வோடு உள்ளனர். வேறொரு கட்சியின் நிலைப் பாட்டை, அ.தி.மு.க.,வை ஏற்றுக் கொள்ள வைத்த,

Advertisement

அவர்களின் கொடுஞ்செயலை முடிவுக்கு கொண்டு வருவோம். கட்சியையும், இரட்டை இலை சின்னத்தையும், சட்டப்பூர்வமாக மீட்போம். இவ்வாறு, அவர் கூறியுள்ளார்.


Advertisement

வாசகர் கருத்து (31)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamilachi - crawley,யுனைடெட் கிங்டம்
17-அக்-201817:16:26 IST Report Abuse

Tamilachiபார்றா...இத நீ முன்னாடியே சொல்லி இருந்திருந்தா..ஜெயாம்மாவே உன்கிட்ட வந்து சேர்ந்துருக்கும்ல.. .ஜெயா டிவி யா ஆட்டைய போட்ட மாதிரி கட்சியையும் ஆட்டைய போட பாக்குறார்...எல்லாத்துக்கும் மேல எங்க சசி வெளில வந்து அமுக்கு முன்னேற்ற கழகத்தோட பொது செயலாளர் நான்தான்னு உக்காந்துக்குமோன்னு இப்பவே அத ஓரங்கட்டரா வேலையும் ஓவர் தடவை டூட்டி பாக்குறார்..

Rate this:
tamilselvan - chennai,இந்தியா
17-அக்-201814:49:20 IST Report Abuse

tamilselvan'துரோகத்தின் பிடியில் உள்ள, அ.தி. மு.க.,வையும், இரட்டை இலை சின்னத் தை யும், அ.ம.மு.க., மீட்டெடுக்கும்' என, அக்கட்சி துணைபொதுசெயலர் தினகரன் தெரிவித்து உள்ளார்.தினகரன் உன் கட்சி ஜாதி கட்சி அ.தி.மு.க., வையும், இரட்டை இலை சின்னத்தையும் மீட்கமுடியாது. அ.தி. மு.க என்பது உண்மையான தொண்டர் கட்சி

Rate this:
kowsik Rishi - Chennai,இந்தியா
17-அக்-201814:30:35 IST Report Abuse

kowsik Rishiமேடம் சசிகலா வந்தபின்பு தான் அண்ணாதிமுக துணிந்து நில் தொடர்ந்து செல் தோல்வி கிடையாது என்று சொல்லமுடியும் - அது வரை டீ டீ வி சூட்சம அரசியலை புரிந்துகொண்டு போனால் தாக்க பிடிப்பார் இல்லை என்றால் - எடப்பாடி பன்னீர் பிஜேபி ஸ்டாலின் என்று அண்ணாதிமுக சிக்கி சீரழிந்துகொண்டு இருக்கும்

Rate this:
மேலும் 28 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X