வலிமையான அரசு வேண்டும்: அருண்ஜெட்லி Dinamalar
பதிவு செய்த நாள் :
வலிமையான அரசு வேண்டும்: அருண்ஜெட்லி

புதுடில்லி, ''பொருளாதாரவளர்ச்சியை தொடரவும், முடிவுகளை விரைவாகஎடுக்கவும், மத்தியில்வலிமையான அரசு நீடிக்க வேண்டும்,'' என, மத்திய நிதியமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான, அருண்ஜெட்லி கூறிஉள்ளார்.

'அசோசாம்' எனப்படும், இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்ட மைப்பு மாநாடு, டில்லியில்நேற்று நடந்தது. இதில் பங்கேற்ற, மத்திய அமைச்சர் அருண் ஜெட்லி பேசிய தாவது:நாட்டின் பொருளாதார வளர்ச்சி அதிகரிக்கவும், முடிவுகளை விரைவில் எடுக்கவும், துணிச்சலுடன் கூடிய, வலிமையான அரசு தொடரவேண்டும்.


வலிமையான, அரசு, ,ஜெட்லி


கச்சா எண்ணெயைஅதிகளவில் இறக்குமதி செய்யும் நாடாக, இந்தியா உள்ளது.உலகளவில், இதன் விலையில் ஏற்படும்மாற்றம், நம்மை

Advertisement

கடுமையாக பாதிக்கிறது.இதை எதிர்கொள்ளும் வகையில்,நம் பொருளா தாரம் சிறப்பானதாக அமைய வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.


Advertisement

வாசகர் கருத்து (18+ 16)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
tamil - coonoor,இந்தியா
17-அக்-201814:58:39 IST Report Abuse

tamilவலிமையான அரசு தேவை தான், தற்போதைய வலிமை இந்தியாவுக்கு ஒரு ஆபத்தான வலிமையாகிவிட்டது, மக்கள் நலன் பின்னுக்கு தள்ளப்பட்டுவிட்டது

Rate this:
Srinivasan Kothandaraman - Chennai,இந்தியா
17-அக்-201814:44:40 IST Report Abuse

Srinivasan Kothandaramanஇந்த வருடம் உங்களிடம் பட்டதே போதும் சாமி

Rate this:
sahayadhas - chennai,இந்தியா
17-அக்-201813:04:58 IST Report Abuse

sahayadhasதற்போது சிறப்பான வலிமை. ஆனாலும் எதிர்பார்த நிலையில் பாரதம் இல்லையே.15 லட்சம் deposit இல்லை.

Rate this:
மேலும் 15 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X