Winter Session Of Parliament May Start In December Second Week: Sources | டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

டிசம்பர் 2-வது வாரத்தில் கூடுகிறது பார்லி. குளிர்கால கூட்டத்தொடர்

Added : அக் 17, 2018 | கருத்துகள் (1)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
Parliament Winter Session, Central Government, 2019 Lok Sabha election,  பார்லி., பார்லிமென்ட் குளிர்கால கூட்டத்தொடர், மத்திய அரசு, 2019 லோக்சபா தேர்தல், முத்தலாக் , மருத்துவ கவுன்சில் , பார்லிமென்ட் , 
Muthalak, Medical Council, Parliament,

புதுடில்லி; டிசம்பர் இரண்டாவது வாரத்தில் பார்லி.குளிர்கால கூட்டத்தொடர் துவங்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பார்லி. மழைக்கால கூட்டத்தொடர் கடந்த ஜூலை 18-ம் தேதி துவங்கி, ஆகஸ்ட் 10-ம் தேதி நிறைவடைந்தது. அப்போது மத்திய அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்நிலையில் பார்லி. குளிர்கால கூட்டத்தொடர் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் துவங்க உள்ளதாக தகவல் தெரிவிக்கின்றன.

இது தொடர்பாக தகவலறிந்தவட்டாரங்கள் கூறியது, சில வாரங்களில் அரசியல் விவாரங்களுக்கான மத்திய அமைச்சரவை கூட்டம் நடக்க உள்ளது. அப்போது பார்லி. குளி்ர்கால கூட்டத்தை எப்போது கூட்டுவது என்பது குறித்து முடிவு செய்யப்பட உள்ளது. இதில் வரும் டிசம்பர் இரண்டாவது வாரத்தில் மழைக்கால கூட்டத்தொடரை நடத்த முடிவு செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவிக்கி்ன்றன.இந்த கூட்டத்தொடரில் முத்தலாக் மற்றும் மருத்துவ கவுன்சில் உள்ளிட்டவைகள் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளப் படலாம் எனவும் கூறப்படுகிறது.



2019-ல் பார்லி. லோக்சபா தேர்தல் நடக்கவுள்ள நிலையில், வரும் டிசம்பரில் கூட உள்ள பார்லி. கூட்டத்தொடர் முக்கியத்தவம் பெறுகிறது

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
17-அக்-201808:05:36 IST Report Abuse
Srinivasan Kannaiya மீண்டும் அமளிதுமிலி... உருப்படியாக ஒன்றும் நடக்கப்போவதில்லை... இருக்கிறதே இருக்குது ரபேல்.. விவாதிக்க
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X