ராஜஸ்தானில் 100 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல்| Dinamalar

பொது செய்தி

இந்தியா

ராஜஸ்தானில் 100 பேருக்கு ஜிகா வைரஸ் தாக்குதல்

Updated : அக் 18, 2018 | Added : அக் 18, 2018 | கருத்துகள் (5)
Advertisement
 
 
Advertisement
 
 
dinamalar-advertisement-tariff-2018
 
Advertisement
ஜிகா வைரஸ், ராஜஸ்தான், ஜிகா, டெங்கு , சிக்குன்குனியா வைரஸ்,கர்ப்பிணி பெண்கள், ஜிகா வைரஸ் தாக்குதல், 
Zika Virus, Rajasthan, Zika, Dengue, Chikunguniya Virus, Pregnant Women, Zika Virus Attack,

ஜெய்பூர் : ராஜஸ்தானில் ஜிகா வைரஸ் தாக்குதலுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 100 ஆக அதிகரித்துள்ளது. இதனையடுத்து இந்திய மருந்துவ ஆய்வு குழுவை ராஜஸ்தானுக்கு அனுப்பி உள்ளது மத்திய அரசு.

ஜிகா வைரசாஸ் பாதிக்கப்பட்டவர்களில் 23 பேர் கர்ப்பிணி பெண்கள் என சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஜெய்ப்பூரை தொடர்ந்து அருகில் இருக்கும் 2 மாவட்டங்களில் ஜிகா வைரசால் 20 பேர் பாதிக்கப்பட்டிருப்பது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து கொசு ஒழிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளதாவும், ஜிகா, டெங்கு மற்றும் சிக்குன்குனியா வைரஸ்கள் பரவாமல் இருக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சாஸ்திரி நகர் பகுதியில் தான் அதிகமானவர்களுக்கு ஜிகா வைரஸ் தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இப்பகுதியில் சுமார் ஒரு லட்சம் குடும்பங்கள் வசிப்பதால் கொசு ஒழிப்பு மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் பாதிப்பு உள்ள பகுதிகளுக்கு கர்ப்பிணி பெண்கள் யாரும் செல்ல வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
siriyaar - avinashi,இந்தியா
18-அக்-201816:54:54 IST Report Abuse
siriyaar Congress will do anything to win election, now train accidents also increased.
Rate this:
Share this comment
Cancel
Venupriyan - Tiruvannamalai,இந்தியா
18-அக்-201810:59:46 IST Report Abuse
Venupriyan செல்ல வேண்டும் அல்ல "செல்ல வேண்டாம்"
Rate this:
Share this comment
Cancel
Srinivasan Kannaiya - muscat ,ஓமன்
18-அக்-201809:55:55 IST Report Abuse
Srinivasan Kannaiya ஜிகாவை ஜகா வாங்கவையுங்கள்
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-அக்-201811:52:55 IST Report Abuse
சுந்தரம் நல்ல வேளை, ஓபிஎஸ், ஈபிஸ் மற்றும் விஜய பாஸ்கர் தப்பித்தார்கள். இதே காய்ச்சல் தமிழ்நாட்டில் என்றால் இந்நேரம் தென் ஆப்பிரிக்க பக்தர்களும் சிங்கப்பூர் பக்தர்களும் பொங்கி எழுந்து ஓடோடி வந்து ...என்று பாராட்டு மழை பொழிந்திருப்பார்கள்....
Rate this:
Share this comment
சுந்தரம் - Kuwait,குவைத்
18-அக்-201816:44:02 IST Report Abuse
சுந்தரம் ...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X