டிரக் மீது ரயில் மோதி விபத்து| Dinamalar

டிரக் மீது ரயில் மோதி விபத்து

Added : அக் 18, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
ரயில் பயணிகள், ராஜ்தானி ரயில், ரயில் விபத்து, மத்திய பிரதேசம் ,  ம.பி., டிரக் - ரயில் விபத்து, 
Train passengers, Rajdhani train, train accident, Madhya Pradesh, MP, truck - train accident,

போபால் : ம.பி.,யின் கோத்ரா பகுதியில் திருவனந்தபுரம் ராஜ்தானி ரயில், தண்டவாளத்தை கடக்க முயன்ற டிரக் மீது மோதி விபத்திற்குள்ளானது. இதில் ரயிலின் 2 பெட்டிகள் தடம்புரண்டது. இன்று காலை நடந்த இந்த விபத்தில் படுகாயம் அடைந்த டிரக் டிரைவர், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார். இதில் ரயில் பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என கூறப்படுகிறது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Endrum Indian - Kolkata,இந்தியா
18-அக்-201816:16:06 IST Report Abuse
Endrum Indian ரயில் ரயில் பாதையில் தான் செல்லும், அதற்கு இடையில் வருவது இந்த ட்ரக், தவறு ட்ரக் ஓட்டுனரிடம் தான்.
Rate this:
Share this comment
Cancel
balaji - chennai,இந்தியா
18-அக்-201813:59:23 IST Report Abuse
balaji ரயில் மீது டிரக் மோதியது என்பது தான் சரி.
Rate this:
Share this comment
Cancel
balaji - chennai,இந்தியா
18-அக்-201813:57:10 IST Report Abuse
balaji இந்த லட்சணத்தில் புல்லட் ட்ரைன் வேற நமக்கு .
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X