முதல்வர் ராஜினாமா செய்திருக்கனும் : ஸ்டாலின்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

முதல்வர் ராஜினாமா செய்திருக்கனும் : ஸ்டாலின்

Added : அக் 18, 2018 | கருத்துகள் (18)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 Stalin,CM Palanisamy, Chennai High Court,முதல்வர் பழனிசாமி, திமுக, ஸ்டாலின்,  சிபிஐ, ஐகோர்ட்,  திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் ராஜினாமா, சென்னை ஐகோர்ட், 
Chief Minister Palanisamy, DMK,CPI, HC, DMK leader Stalin, Chief Minister resignation,

காஞ்சிபுரம் : காஞ்சிபுரம் மதுராந்தகம் பகுதியில் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக தலைவர் ஸ்டாலின், முதல்வர் தனது துறையை பயன்படுத்தி தனது உறவினர்களுக்கு ஒப்பந்தங்கள் தந்திருக்கிறார். முகாந்திரம் இருப்பதாக கூறிய ஐகோர்ட், சிபிஐ விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. உத்தரவு வெளியான உடனே முதல்வர் ராஜினாமா செய்து, வழக்கை சந்தித்திருக்க வேண்டும். திமுக மீது வழக்கு தொடர்ந்தால் சந்திக்க தயாராக உள்ளோம் என்றார்.



முதல்வர் ராஜினாமா செய்வாரா?: ஸ்டாலின்

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Mani . V - Singapore,சிங்கப்பூர்
19-அக்-201803:55:52 IST Report Abuse
Mani . V ஸ்டாலின்: "இந்நேரம் முதல்வர் ராஜினாமா செய்து விட்டு, ஒன்றுக்குமே பிரயோசனம் இல்லாத என்னை முதல்வர் நாற்காலியில் ஏற்றி உட்கார வைத்திருக்க வேண்டும்".
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
18-அக்-201820:15:27 IST Report Abuse
Bhaskaran அப்போ உங்க அப்பா இரண்டாம் முறை கூட முதல்வரா ஆகியிருக்கமுடியாதே இந்த உண்மைதெரியாதே பேசாதீங்க
Rate this:
Share this comment
Cancel
rajan. - kerala,இந்தியா
18-அக்-201819:22:29 IST Report Abuse
rajan.  கூவத்தூர் செலவு கோடிக்கணக்கான காசை யார் கொடுப்பாங்க. நீ கொடுப்பியா.
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X