ஊட்டி மலை ரயில் நிறுத்தம்| Dinamalar

சம்பவம் செய்தி

தமிழ்நாடு

ஊட்டி மலை ரயில் நிறுத்தம்

Added : அக் 18, 2018
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 மேட்டுப்பாளையம் , ஊட்டி மலை ரயில், அடர்லி ரயில் நிலையம், ஊட்டி மலை ரயில் நிறுத்தம், 
Mettupalayam, Ooty Mountain Rail, Aderlee Railway Station, Ooty Mountain Railway Station,Udhagamandalam railway station,

மேட்டுப்பாளையம் : மேட்டுப்பாளையம் - ஊட்டி மலை ரயில் 200 பயணிகளுடன் காலை 7.10 மணியளவில் புறப்பட்டது. மண்சரிவு காரணமாக அடர்லி ரயில் நிலையம் அருகே தண்டவாளத்தில் பாறை விழுந்ததால் நடுவழியில் நிறுத்தப்பட்டது. இதனையடுத்து ரயில் மீண்டும் கல்லாறு பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு, பயணிகள் அங்கிருந்து பஸ் மூலம் ஊட்டிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X