சபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு| Dinamalar

சபரிமலை தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு

Added : அக் 18, 2018 | கருத்துகள் (8)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
  Sabarimala Verdict ,Sabarimala Case ,WomenEntry ,Sabarimalai temple ,சுப்ரீம்கோர்ட் தீர்ப்பு ,சபரிமலை அய்யப்பன் கோவில், சபரிமலை ,ஐயப்பன் கோயில், பெண்கள் அனுமதி , சுப்ரீம் கோர்ட் ,Women , Sabarimala Temple  ,Sabarimala Ayyappan Temple , Women Permission , Supreme Court, சபரிமலை தீர்ப்பு, சீராய்வு மனு, Sabarimala judgment, Review petition,

புதுடில்லி: சபரிமலையில் அனைத்து வயது பெண்களையும் அனுமதிக்க வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பை எதிர்த்து கேரள பிராமணர் சங்கம் சார்பில் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டு உள்ளது.

அந்த மனுவில், கோர்ட் தீர்ப்பால், சபரிமலையில் கடைபிடிக்கப்படும் பாரம்பரிய நம்பிக்கைகள் பாதிக்கப்பட்டு உள்ளது. சட்ட திட்டம் என்ற பெயரில். உண்மையான பக்தர்களின் உணர்களுக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளதாக கூறப்பட்டு உள்ளது. சபரிமலை தீர்ப்பை எதிர்த்து தாக்கல் செய்யப்படும் 6வது சீராய்வு மனு இதுவாகும்.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - திருவள்ளூர் ,இந்தியா
18-அக்-201819:31:51 IST Report Abuse
தமிழ்வேள் இந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் உடனடியாக விசாரிக்க மறுப்பதற்கு பொங்கும் இந்த ஐயப்பாக்கள், ஏன் முத்தலாக் தடைக்கு எதிரான சீராய்வு மனுக்களை மட்டும் எதிர்க்கிறார்கள்? மாற்றமதங்களில் பெண்ணுரிமை பேசும் இவர்கள் ஏன் இந்து மதத்தில் ஏன் பிற்போக்குத்தனத்தை ஆதரிக்கிறார்கள். இவர்களுக்கு உள்ள அதே பாரம்பரியம் தானே மற்றவர்களுக்கும்? இவர்களது இந்த பெரும்பாண்மை வாதத்தை திருத்திக்கொள்ள முன்வருவார்களா? தனக்கு வந்தால் ரத்தம். அடுத்தவனுக்கு வந்தால் மட்டும் வேறு ஒன்றா? இது என்ன நியாயம்??
Rate this:
Share this comment
Cancel
Gsanky - Bangalore,இந்தியா
18-அக்-201816:48:46 IST Report Abuse
Gsanky எத்தனை சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் கோர்ட் செவி சாய்க்க மறுக்கிறது. அகிம்சை வழியில் சுதந்திரம் பெற்ற நாட்டில் அஹிம்சை போராட்ட்ங்களை கோர்ட் கண்டு கொள்ளவில்லை. வன்முறை உயிர்சேதம் வரட்டும் என்று காத்திருக்கிறார்கள் போலும்.
Rate this:
Share this comment
Cancel
Darmavan - Chennai,இந்தியா
18-அக்-201816:34:55 IST Report Abuse
Darmavan கோயில் நடைமுறைகளில் பாரம்பரிய வழக்கத்தில் கொர்டோ/அரசோ தலையிடக்கூடாதென்று சட்டம் இயற்றப்படவேண்டும்.இதற்கான போராட்டம் நடைபெற வேண்டும்.
Rate this:
Share this comment
Arasu - Madurai,இந்தியா
18-அக்-201819:11:39 IST Report Abuse
Arasuஅப்ப , முஸ்லிம்களின் தலாக் தீர்ப்புக்கும் பொருந்துமாறு சட்டம் போடுங்க...
Rate this:
Share this comment
Arasu - Madurai,இந்தியா
18-அக்-201819:12:45 IST Report Abuse
Arasuஐயப்பன் பிறப்பு பற்றிய தகவல் இருந்தால் போடவும்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X