பழனி அரசு ஆட்டம் காணும்: ஸ்டாலின் பேச்சு Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

பதிவு செய்த நாள் :
பழனி அரசு ஆட்டம் காணும்
மதுராந்தகத்தில் ஸ்டாலின் பேச்சு

மதுராந்தகம், ''பதினெட்டு, எம்.எல்.ஏ.,க்கள் வழக்கில் தீர்ப்பு வந்தால், அ.தி.மு.க., அரசு ஆட்டம் கண்டு விடும்,'' என, தி.மு.க., தலைவர், ஸ்டாலின் கூறியுள்ளார்.

பழனி அரசு, ஆட்டம் காணும், ஸ்டாலின்


மறைந்த, தி.மு.க., மாநில சிறுபான்மை நல உரிமைப் பிரிவு தலைவர், உகம் சந்த் படத்

திறப்பு விழா, காஞ்சிபுரம் மாவட்டம், மதுராந்தகத் தில் நடந்தது. படத்தை திறந்து வைத்து ஸ்டாலின் பேசியதாவது:

தமிழகத்தில் தற்போது, எடுபிடி ஆட்சி நடக்கிறது. முதல்வர் பழனிசாமி தன் உறவினருக்கு, விதிகளுக்கு மாறாக, பல கோடி ரூபாய் டெண்டர் வழங்கியுள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பழனிச்சாமி தன்மானம்உள்ளவராக இருந்தால், பதவி விலகியிருக்க வேண்டும். ஆனால் அவர், தி.மு.க., மீது வழக்குப் போடப்படும் எனக் கூறியுள்ளார்.

சர்க்காரியா, மேம்பால ஊழல் வழக்கு என, பல

Advertisement

வழக்குகளை, தி.மு.க., சந்தித்துள்ளது. எனவே, இதற்கெல்லாம் நாங்கள் பயப்பட மாட்டோம். இவ்வாறு அவர் பேசினார்.விழாவில், எம்.எல். ஏ.,க்கள், புகழேந்தி, ஆர்.டி.அரசு பங்கேற்றனர்.


Advertisement

வாசகர் கருத்து (45)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Anandan - chennai,இந்தியா
20-அக்-201808:06:17 IST Report Abuse

Anandanஇப்படியே பேசிக்கிட்டே இருக்கவேண்டியதுதான்.

Rate this:
Kumar - Chennai,இந்தியா
20-அக்-201802:23:04 IST Report Abuse

Kumarகுடுகுடுப்பை.

Rate this:
தமிழ் மைந்தன் - Dindigul India,இந்தியா
19-அக்-201821:03:23 IST Report Abuse

தமிழ் மைந்தன் இந்த பேச்சு அமாவாசை வரை தொடருமா,,?

Rate this:
மேலும் 42 கருத்துக்கள்...

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

Login via Dinamalar:
( OR )Login with

New to Dinamalar ? Create an account

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X