தாமிரபரணியில் புனிதநீராடிய ஓபிஎஸ்| Dinamalar

அரசியல் செய்தி

தமிழ்நாடு

தாமிரபரணியில் புனிதநீராடிய ஓபிஎஸ்

Added : அக் 21, 2018 | கருத்துகள் (3)
Advertisement
 
 
Advertisement
 
 
Advertisement
 தாமிரபரணியில் புனிதநீராடிய ஓபிஎஸ்

நெல்லை : மகா புஷ்கரம் விழாவை முன்னிட்டு நெல்லை மாவட்டம் பாபநாசம் தாமிரபரணி ஆற்றில் துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் புனிதநீராடினார்.

Advertisement


வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Syed Mustafa - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
21-அக்-201812:46:25 IST Report Abuse
Syed Mustafa தர்ம யுத்த பாவத்தை கழுவிட்டார்?மக்கள் பண பாவம் எப்போ ?
Rate this:
Share this comment
Cancel
Bhaskaran - Chennai,இந்தியா
21-அக்-201811:06:32 IST Report Abuse
Bhaskaran எந்த கங்கையில் மூழ்கினாலும் நீங்க பாவம் குறையாது
Rate this:
Share this comment
Cancel
Kasimani Baskaran - Singapore,சிங்கப்பூர்
21-அக்-201808:22:43 IST Report Abuse
Kasimani Baskaran நேர்மையற்ற வழியில் சம்பாதித்த சொத்துக்களை ஒருவேளை ஆற்றில் கொட்டி நீராடினால் பாவம் நீங்கும்... ஆனால் நிறைய பாவமூட்டைகளை சுமந்து கொண்டு நீராடினால் அத்தனை பாவமும் இன்னும் உக்கிரமாக ஆத்மாவுடன் ஒட்டிக்கொள்ளும்... பாவம், புண்ணியம், அதன் பலன் அத்தனையையும் விட்டு விட்டு சராணாகதி அடைந்ததால் தவிர பிறவிப்பிணியை நீக்கவே முடியாது... கீதையில் பகவானே அதைத்தான் அறிவுறுத்துகிறார்...
Rate this:
Share this comment
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X